ஜோன் கீற்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lv:Džons Kītss
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
'''ஜோன் கீற்ஸ்''' (தமிழக வழக்கு:'''ஜான் கீட்ஸ்''', ''John Keats'', [[அக்டோபர் 31]], [[1795]] -– [[பெப்ரவரி 23]], [[1821]]) [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தின்]] குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் [[ஜான் மில்டன்|மில்ரன்]] (மில்டன்), [[ஷேக்ஸ்பியர்]] ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் ''To Autumn'' என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு [[இலங்கை]]யில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:1795 பிறப்புகள்]]
[[பகுப்பு:1795 பிறப்புகள்]]
[[பகுப்பு:1821 இறப்புகள்]]
[[பகுப்பு:1821 இறப்புகள்]]

{{writer-stub}}

{{Link FA|sl}}
{{Link FA|sl}}

11:41, 15 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

ஜான் கீட்ஸ்
ஜான் கீட்ஸ்

ஜோன் கீற்ஸ் (தமிழக வழக்கு:ஜான் கீட்ஸ், John Keats, அக்டோபர் 31, 1795 -– பெப்ரவரி 23, 1821) ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் மில்ரன் (மில்டன்), ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் To Autumn என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு இலங்கையில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கீற்ஸ்&oldid=1189811" இலிருந்து மீள்விக்கப்பட்டது