நியூ ஓர்லென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: az:Nyu-Orlean
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: bs:New Orleans
வரிசை 67: வரிசை 67:
[[bpy:ওরলেন্স পারিশ, লুইসিয়ানা]]
[[bpy:ওরলেন্স পারিশ, লুইসিয়ানা]]
[[br:New Orleans]]
[[br:New Orleans]]
[[bs:New Orleans, Louisiana]]
[[bs:New Orleans]]
[[ca:Nova Orleans]]
[[ca:Nova Orleans]]
[[cs:New Orleans]]
[[cs:New Orleans]]

15:02, 13 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

நியூ ஓர்லியன்ஸ் நகரம்
Skyline of நியூ ஓர்லியன்ஸ் நகரம்
அடைபெயர்(கள்): "The Crescent City", "The Big Easy", "The City That Care Forgot", "NOLA" (acronym for New Orleans, LA)
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்லூசியானா
கோயிற்பற்றுஓர்லியன்ஸ்
நிறுவப்பட்டது1718
அரசு
 • மேயர்Ray Nagin (D)
மக்கள்தொகை (2005)
 • நகரம்454,863
 • பெருநகர்1,319,367
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
இணையதளம்http://www.cityofno.com/


ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.


ஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_ஓர்லென்ஸ்&oldid=1188415" இலிருந்து மீள்விக்கப்பட்டது