அமிழ் தண்டூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: fa:تراموا
சி தானியங்கி அழிப்பு: tr:Tramvay (deleted)
வரிசை 77: வரிசை 77:
[[th:รถราง]]
[[th:รถราง]]
[[tl:Trambiya]]
[[tl:Trambiya]]
[[tr:Tramvay]]
[[tt:Tramway]]
[[tt:Tramway]]
[[uk:Трамвай]]
[[uk:Трамвай]]

09:08, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

அமிழ் தண்டூர்தி (அல்லது டிராம், Tram) எனப்படுபவை சாதாரண நகர வீதிகளில், ஏனைய போக்குவரத்து வாகனங்களுடன் இணைந்து இயங்கும் பொது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாகும். இவை வீதியில் அமிழ்ந்துள்ள தண்டவாளங்களில் இயக்குவிக்கப்படும். இவை தொடர்வண்டிகள், இலகு தொடருந்துகள் என்பவற்றைவிட ஆற்றல், வேகம் குறைந்தவையாக இருக்கும்.

படங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிழ்_தண்டூர்தி&oldid=1187527" இலிருந்து மீள்விக்கப்பட்டது