அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: fi:International Covenant on Economic, Social and Cultural Rights
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: fi:Taloudellisia, sosiaalisia ja sivistyksellisiä oikeuksia koskeva kansainvälinen yleissopimus
வரிசை 10: வரிசை 10:
[[es:Pacto Internacional de Derechos Económicos, Sociales y Culturales]]
[[es:Pacto Internacional de Derechos Económicos, Sociales y Culturales]]
[[fa:میثاق بین‌المللی حقوق اقتصادی، اجتماعی و فرهنگی]]
[[fa:میثاق بین‌المللی حقوق اقتصادی، اجتماعی و فرهنگی]]
[[fi:Taloudellisia, sosiaalisia ja sivistyksellisiä oikeuksia koskeva kansainvälinen yleissopimus]]
[[fi:International Covenant on Economic, Social and Cultural Rights]]
[[fr:Pacte international relatif aux droits économiques, sociaux et culturels]]
[[fr:Pacte international relatif aux droits économiques, sociaux et culturels]]
[[gl:Pacto Internacional de Dereitos Económicos, Sociais e Culturais]]
[[gl:Pacto Internacional de Dereitos Económicos, Sociais e Culturais]]

07:02, 9 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்கை (The International Covenant on Economic, Social and Cultural Rights (ICESCR)) என்பது ஒரு பன்னாட்டு உடன்படிக்கை ஆகும். இது ஐ.நா பொது அவையால் டிசம்பர் 16, 1966 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. சனவரி 3, 1976 தொடக்கம் அமுலில் இருக்கிறது. இது பங்குத் தாரர்களை தனிமனிதர்களுக்கான விரிவான பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை உறுதிசெய்யுமாறு இயங்க நிர்பந்திக்கிறது. தொழிலாளர் உரிமைகள், நலத்துக்கான உரிமை, கல்விக்கான உரிமை, அடிப்படை வாழ்வாதார உரிமை ஆகிய உரிமைகள் இதில் அடங்கும்.