பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16: வரிசை 16:
|
|
|<!--- Flag navigation: Preceding and succeeding entities p1 to p5 and s1 to s5 --->
|<!--- Flag navigation: Preceding and succeeding entities p1 to p5 and s1 to s5 --->
|p1 = Kingdom of Upatissa Nuwara
|p1 = அனுராதபுர ராச்சியம்
|flag_p1 = <!--- Default: "Flag of {{{p1}}}.svg" (size 30) --->
|flag_p1 = <!--- Default: "Flag of {{{p1}}}.svg" (size 30) --->
|image_p1 = <!--- Use: [[File:Sin escudo.svg|20px|Image missing]] --->
|image_p1 = <!--- Use: [[File:Sin escudo.svg|20px|Image missing]] --->

06:49, 7 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

Kingdom of Anuradhapura
பொலன்னறுவை இராச்சியம்
අනුරාධපුර රාජධානිය
கிபி 1017–கிபி 1236
தலைநகரம்பொலன்னறுவை
பேசப்படும் மொழிகள்சிங்களம்,தமிழ்
சமயம்
பௌத்தம், இந்து
அரசாங்கம்மன்னராட்சி
• கிபி 1017-
இராசராச சோழன்
• கிபி 1187-1215
கலிங்க மாகன்
வரலாறு 
• தொடக்கம்
கிபி 1017
• முடிவு
கிபி 1236
முந்தையது
பின்னையது
அனுராதபுர ராச்சியம்
தம்பதெனிய இராச்சியம்

பொலன்னறுவை இராச்சியம் (Polonnaruwa Kingdom) அல்லது பொலன்னறுவை இராசதானி (சிங்களம்: පොළොන්නරුව රාජධානිය) என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை நீர்வள நாகரிகத்தின் பொற்காலமாக இதனைக் குறிப்பிடலாம்.

வரலாறு

அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மஹிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராஜராஜ சோழ மன்னனால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் இராஜேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மஹிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை இலங்கையின் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது.சோழர்கள் 52 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.

முதலாம் பராக்கிரமபாகு

பொலன்னறுவையின் சிரேஷ்ட ஆட்சியாளன் ஆவான். பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டிய பெருமை இவனையே சாரும்.

ஏனைய ஆட்சியாளர்கள்

முதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிஸங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.

வீழ்ச்சி

கலிங்க மாகன் உடைய படயெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது.

கலை மற்றும் பண்பாடு

மதங்கள்

பொருளாதார நிலமை

விவசாயம்

கைத்தொழில்

கல்வி

பொலன்னறுவை வேலைகாரய கல்வெட்டு

படத் தொகுப்பு

கல் விகாரை புத்தர் சிலை

பராக்கிரமபாகுவின் சிலை
ஏழடுக்கு சத்மல் ப்ரஸாதய கட்டிடம்
பொலன்னறுவை சந்திரவட்டக்கல்.
பராக்கிரம சமுத்திரம்
பராக்கிரமபாகுவின் மாளிகை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலன்னறுவை_இராச்சியம்&oldid=1183930" இலிருந்து மீள்விக்கப்பட்டது