ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைட் ஒன்று]]
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைட் ஒன்று]]
'''அல்டிகைடு''' அல்லது ஆல்டிகைடு (''Aldehyde'') என்பது ஃபோமைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] (carbonyl group) ஒருபுறத்தில் ஓர் [[ஐதரசன்]] (Hydrogen) அணுவும் மறுபுறத்தில் [[ஆல்கைல்|அல்கைல்]] [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழு இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை [[கீட்டோன்]] (Ketone) எனப்படும்.
'''அல்டிகைடு''' அல்லது ஆல்டிகைடு (''Aldehyde'') என்பது ஃபோமைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]]வின் (carbonyl group) ஒருபுறத்தில் ஓர் [[ஐதரசன்]] (Hydrogen) அணுவும் மறுபுறத்தில் [[ஆல்கைல்|அல்கைல்]] [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழுவின் இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை [[கீட்டோன்]] (Ketone) எனப்படும்.
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்]]
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்]]
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

16:35, 5 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

அல்டிகைட் ஒன்று

அல்டிகைடு அல்லது ஆல்டிகைடு (Aldehyde) என்பது ஃபோமைல் வினைக்குழு (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் வினைக்குழுவின் (carbonyl group) ஒருபுறத்தில் ஓர் ஐதரசன் (Hydrogen) அணுவும் மறுபுறத்தில் அல்கைல் வினைக்குழு ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழுவின் இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீட்டோன் (Ketone) எனப்படும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்டிகைடு&oldid=1183066" இலிருந்து மீள்விக்கப்பட்டது