ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:வேதி வினைக்குழுக்கள்]]
[[ar:ألدهيد]]
[[ar:ألدهيد]]
[[az:Aldehidlər]]
[[az:Aldehidlər]]

17:04, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

அல்டிகைட் ஒன்று

அல்டிகைடு அல்லது ஆல்டிகைடு (Aldehyde) என்பது ஃபோமைல் வினைக்குழு (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் வினைக்குழு (carbonyl group) ஒருபுறத்தில் ஓர் ஐதரசன் (Hydrogen) அணுவும் மறுபுறத்தில் அல்கைல் வினைக்குழு ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழு இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீட்டோன் (Ketone) எனப்படும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்டிகைடு&oldid=1182243" இலிருந்து மீள்விக்கப்பட்டது