ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"அல்டிகைட் என்பது ஃபோமைல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
அல்டிகைட் என்பது ஃபோமைல் கூட்டத்தைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் கூட்டத்துக்கு ஒருபுறத்தில் ஒரு ஐதரசன் அணுவும் மறுபுறத்தில் அற்கைல் கூட்டமொன்றும் காணப்படும். காபனைல் கூட்டத்தின் இருபுறமும் அற்கைல் கூட்டம் இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீற்றோன் எனப்படும்.

[[en:aldehyde]]

11:48, 3 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

அல்டிகைட் என்பது ஃபோமைல் கூட்டத்தைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் கூட்டத்துக்கு ஒருபுறத்தில் ஒரு ஐதரசன் அணுவும் மறுபுறத்தில் அற்கைல் கூட்டமொன்றும் காணப்படும். காபனைல் கூட்டத்தின் இருபுறமும் அற்கைல் கூட்டம் இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீற்றோன் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்டிகைடு&oldid=1181123" இலிருந்து மீள்விக்கப்பட்டது