மூலக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: zh-classical:分子
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ckb:گەرد
வரிசை 33: வரிசை 33:
[[ca:Molècula]]
[[ca:Molècula]]
[[ceb:Molekula]]
[[ceb:Molekula]]
[[ckb:گەرد]]
[[cs:Molekula]]
[[cs:Molekula]]
[[cy:Moleciwl]]
[[cy:Moleciwl]]

06:15, 31 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

3D (இடது மற்றும் நடு) மற்றும் 2D (வலது) representations of the terpenoid molecule atisane.

அறிவியலில், மூலக்கூறு என்பது, சில அணுக்கள் மிக நெருக்கமாக ஒன்றாகப் பிணைக்கப்பட்டு, ஒரு தனிப்பொருள் போல சிறப்பான வேதியியல் இயற்பியல் பண்புகளுடன் இயங்கும் அடிப்படைப் பொருள் கூறு ஆகும். எடுத்துக்காட்டாக நீர் என்பது இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த மூலக்கூறு. நீரில் இருந்து ஆக்ஸிஜனையோ ஹைட்ரஜனையோ நீக்கினால் அது நீராக இருக்காது. எனவே நீரின் தன்மையுடன் மேலும் பிரிக்க இயலா அடிப்படைக் கூறு நீரின் மூலக்கூறு ஆகும். வேதியியற் பொருட்கள் சிறு துணிக்கைகளாக முடிவற்ற வகையில் பிரித்துக்கொண்டு செல்லக்கூடியவை அல்ல. அப் பொருள்களின் இயல்புகளைத் தக்கவைத்துக்கொண்டு அவற்றை ஓரளவுக்குமேல் மேலும் சிறியதாகப் பிரிக்க முடியாது. தூய வேதியியற் பொருளொன்றின் கூட்டமைவையும் (composition), வேதியியல் இயல்புகளையும் கொண்டுள்ள, மேலும் பிரிக்க இயலா, மிகச் சிறிய துணிக்கையே அவ்வவ் வேதியியற் பொருளின் மூலக்கூறு ஆகும்.[1].

மூலக்கூற்று அறிவியலில், மூலக்கூறு என்பது, போதிய அளவுக்கு உறுதியான, நடுநிலையான மின்னியல் தன்மை கொண்ட, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட ஒன்றாகும்.

குறிப்புக்கள்

Pauling, Linus (1970). General Chemistry. New York: Dover Publications, Inc.. ISBN 0-486-65622-5. 
Ebbin, Darrell, D. (1990). General Chemistry, 3th Ed.. Boston: Houghton Mifflin Co.. ISBN 0-395-43302-9. 
Brown, T.L. (2003). Chemistry – the Central Science, 9th Ed.. New Jersey: Prentice Hall. ISBN 0-13-066997-0. 
Chang, Raymond (1998). Chemistry, 6th Ed.. New York: McGraw Hill. ISBN 0-07-115221-0. 
Zumdahl, Steven S. (1997). Chemistry, 4th ed.. Boston: Houghton Mifflin. ISBN 0-669-41794-7. 

மேற்கோள்கள்

  1. Molecule Definition - Frostburg State University (Department of Chemistry)

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூறு&oldid=1178281" இலிருந்து மீள்விக்கப்பட்டது