எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: zh:無尾鳳蝶
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: cs:Otakárek citrusový
வரிசை 30: வரிசை 30:
[[பகுப்பு:பட்டாம்பூச்சி]]
[[பகுப்பு:பட்டாம்பூச்சி]]


[[cs:Otakárek citrusový]]
[[de:Papilio demoleus]]
[[de:Papilio demoleus]]
[[en:Papilio demoleus]]
[[en:Papilio demoleus]]

21:04, 29 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

தேசி வண்ணத்துப் பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
Papilionidae
பேரினம்:
Papilio
இனம்:
P. demoleus
இருசொற் பெயரீடு
Papilio demoleus
Carl Linnaeus, 1758

தேசி வண்ணத்துப் பூச்சி (Lemon Butterfly) என்பது பொதுவான தூங்குவால் (Swallowtail) வகை வண்ணத்துப் பூச்சியாகும். இவ்வண்ணத்துப்பூச்சிகளின் பெயர் இவை தங்கியிருக்கும் தாவரம் மூலம் உருவாகியது. இவை பொதுவாக தேசி, எலுமிச்சை, தோடை போன்ற தாவரங்களை சார்ந்து வாழும். ஏனைய தூங்குவால் வண்ணத்துப்பூச்சிகள் போன்று முதன்மையான வாலைக் கொண்டு காணப்படாது. இவ்வண்ணத்துப் பூச்சிகள் மரண வண்ணத்துப்பூச்சிகள் எனவும் அழைக்கப்படும். இதையொத்த ஆபிரிக்காவில் காணப்படும் பெபிலியோ டெமோடோகஸ் எனும் வண்ணத்துப்பூச்சியின் பெயரால் இதற்கு அப்பெயர் கிடைத்தது. இந்த வண்ணத்துப் பூச்சி தீங்குயிராகவும் ஊடுறுவும் வகையாகவும் உள்ளது.

விபரம்

வாலற்ற இவ்வண்ணத்துப் பூச்சி 80-100 மிமி வரையான இறகுகளையுடையது.[1] பின்புறம் கருப்பாகவும் பொதுவாக இறகுகளில் மங்கலான மஞ்சள் நிறமும் காணப்படும். இதில் அங்குமிங்கும் பெரியளவு புள்ளிகள் இறகு மீது காணப்படும். மேலுள்ள பின் இறக்கை நீல ஓரத்துடன் சிவப்பு புள்ளியைக் கொண்டு காணப்படும். பட்டுப்புழுவாகவுள்ள காலங்களில், வளர்ச்சிக்கான இவை இலை நார்களை அதிகம் உண்ணும்.[2]

உசாத்துணை

  1. W.H. Evans (1932) (Free full text download (first edition)). Identification of Indian Butterflies (2 ). Mumbai: Bombay Natural History Society. பக். 454 (with 32 plates). http://www.archive.org/details/TheIdentificationOfIndianButterflies. பார்த்த நாள்: 14 November 2010. 
  2. Wynter-Blyth, M.A. (1957). Butterflies of the Indian Region (Reprint of 2009 by Today & Tomorrows Publishers, New Delhi ). Mumbai, India: Bombay Natural History Society. பக். 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7019-232-9. http://books.google.co.in/books?id=kdLDv-jw4P0C. பார்த்த நாள்: 22 October 2010. 

வெளி இணைப்புக்கள்

  • Host plant database, NHM UK
  • Inayoshi, Y. (30 சனவரி 2010). "Papilio demoleus malayanus Wallace, 1865". A Check List of Butterflies in Indo-China:Chiefly from Thailand, Laos and Vietnam. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2010. {{cite web}}: External link in |work= (help)
  • line swallowtail on the UF / IFAS Featured Creatures Web site

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுமிச்சை_அழகி&oldid=1177352" இலிருந்து மீள்விக்கப்பட்டது