கொலராடோ ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: br:Colorado (stêr)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mk:Колорадо (река)
வரிசை 61: வரிசை 61:
[[lmo:Colorado (fiüm)]]
[[lmo:Colorado (fiüm)]]
[[lt:Koloradas (upė JAV ir Meksikoje)]]
[[lt:Koloradas (upė JAV ir Meksikoje)]]
[[mk:Колорадо (река)]]
[[mr:कॉलोराडो नदी]]
[[mr:कॉलोराडो नदी]]
[[nl:Colorado (rivier)]]
[[nl:Colorado (rivier)]]

17:31, 29 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

கொலராடோ ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கலிபோர்னியா குடா
நீளம்2,330 கி.மீ (1,450 மைல்)

கொலராடோ ஆறு (Colorado River) சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோவின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ கிமீ ஆகும். ராக்கி மலைத்தொடரின் வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. கிராண்ட் ஏரியில் உற்பத்தியாகி கலிபோர்னியா குடாவில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் மெக்சிகோ பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.

629,100 சதுர கிமீ பரப்பு நிலம் கொலராடோ ஆற்றால் வடிகால் வசதி பெறுகிறது. இதன் மொத்த நீர் ஓட்டம் வறச்சி காலங்களில் ௧௧௩ மீ\வினாடி ஆகும். வெள்ள காலங்களில் 28,000 மீ3/வினாடி ஆகும். இதன் கீழ்பகுதியில் கட்டப்பட்ட பெரிய அணைகளால் நீர் ஓட்டம் 2,000 மீ3/வினாடி (71,000 cu ft/s) மேல் இருப்பது அரிதாகும். 1903-34. கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 620 m3/s ஆக இருந்தது. 1951-80, கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 110 m3/s (3,900 cu ft/s) அளவுக்கும் குறைவானதாகும்.

அரிசோனா மாநிலத்தில் கொலராடோவின் குதிரைலாட வளைவு தோற்றம்
கிராண்ட் கேன்யன் வழியே செல்லும் கொலராடோ

ஊவர் அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு அமெரிக்க நாட்டின் நெவாடா மாநிலத்தையும் அரிசோனா மாநிலத்தையும் இவ் ஆறு பிரிக்கிறது.

மேற்கோள்கள்

  1. Largest Rivers in the United States, USGS; retrieved April 22, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலராடோ_ஆறு&oldid=1177188" இலிருந்து மீள்விக்கப்பட்டது