கங்கோத்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: bpy, de, es, fr, gu, hi, it, kn, ml, mr, ne, new, pa, pl, ru, sv, te, uk, vi, zh
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bn:গঙ্গোত্রী
வரிசை 7: வரிசை 7:
[[பகுப்பு:உத்தராகண்ட மாநில ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:உத்தராகண்ட மாநில ஊர்களும் நகரங்களும்]]


[[bn:গঙ্গোত্রী]]
[[bpy:গঙ্গোত্তরি]]
[[bpy:গঙ্গোত্তরি]]
[[de:Gangotri (Ort)]]
[[de:Gangotri (Ort)]]

15:22, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

கங்கோத்ரி உத்தராகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கிய இந்து புனிதத்தலம் ஆகும்.

கங்கோத்ரி பொதுவாக கங்கையின் பிறப்பிடமாய்க் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடம். கங்கோத்ரியில் பாகீரதி என்று அறியப்படும் கங்கை தேவப்பிரயாகையில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறாள்.

பகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலேயே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை வந்ததாகவும் அதனாலேயே பாகீரதி எனும் பெயர் உண்டானதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கோத்ரி&oldid=1176326" இலிருந்து மீள்விக்கப்பட்டது