அர்கெந்தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying gag:Argantina to gag:Argentina; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 56: வரிசை 56:
}}
}}


'''அர்கெந்தீனா''' அல்லது '''அர்ஜெந்தீனா''' (அர்ஜென்டினா, ''Argentina'') [[தென் அமெரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ''ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா'' ([[எசுப்பானிய மொழி]]யில் ''República Argentina'', ஒலிப்பு: ''reˈpuβlika aɾxenˈtina''). [[பியூனஸ் அயர்ஸ்]] இதன் தலைநகரம் ஆகும். [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில்]], இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். [[எசுப்பானிய மொழி]] அரசு அலுவல் மொழி ஆகும்.
'''அர்கெந்தீனா''' அல்லது '''அர்ஜெந்தீனா''' (அர்ஜென்டினா, ''Argentina'') [[தென் அமெரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ''ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா'' ([[எசுப்பானிய மொழி]]யில் ''República Argentina'', ஒலிப்பு: ''reˈpuβlika aɾxenˈtina''). இதன் மேற்கிலும், தெற்கிலும் [[சிலி]]யும், வடக்கில் [[பொலீவியா]], [[பராகுவே]] ஆகிய நாடுகளும், வடகிழக்கில் [[பிரேசில்]], [[உருகுவே]] என்பனவும் எல்லைகளாக உள்ளன.

இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான [[பியூனஸ் அயர்ஸ்]] நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில்]], இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. [[எசுப்பானிய மொழி]] நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, [[ஐக்கிய நாடுகள் சபை]], "மெர்கோசுர்" எனப்படும் [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம்]], [[ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[உலக வங்கிக் குழு]], [[உலக வணிக அமைப்பு]] ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் [[15 நாடுகள் குழு]] (ஜி-15), [[20 முக்கிய பொருளாதாரங்கள் குழு]] ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட [[பிரதேச வல்லரசு]]ம், [[இடைத்தர வல்லரசு]]மான ஆகெந்தீனா, [[இலத்தீன் அமெரிக்கா]]வின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய [[தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யையும், மிகக்கூடிய [[வாங்கும் திறன் சமநிலை]]யையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர [[வளரும் பொருளாதாரம்]] என வகைப்படுத்துகின்றனர்.



10:38, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

அர்கெந்தீனா குடியரசு
República Argentina
கொடி of அர்கெந்தீனாவின்
கொடி
சின்னம் of அர்கெந்தீனாவின்
சின்னம்
குறிக்கோள்: இசுப்பெயின்: En Unión y Libertad
ஒற்றுமையிலும் விடுதலையிலும்
நாட்டுப்பண்: இமினோ நசினல் அர்செந்தினோ
அர்கெந்தீனாவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
புவேனோஸ் ஐரேஸ்
ஆட்சி மொழி(கள்)எசுப்பானா
அரசாங்கம்கூட்டாட்சி குடியரசு
• அதிபர்
நெஸ்டர் கா.கிர்க்னர்
விடுதலை 
• மே புரட்சி
மே 25 1810
• பிரகடனம்
யூலை 9 1816
• அங்கீகாரம்
1821 ( போர்த்துக்கல்)
பரப்பு
• மொத்தம்
[convert: invalid number] (8வது)
• நீர் (%)
1.1
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
38,747,000 (30வது)
• 2001 கணக்கெடுப்பு
36,260,130
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$533.722 பில்லியன் (22வது)
• தலைவிகிதம்
$14,109 (50வது)
மமேசு (2003)0.863
அதியுயர் · 34வது
நாணயம்அர்கெந்தீனா பீசோ (ARS)
நேர வலயம்ஒ.அ.நே-3 (அர்கெந்தீனா நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3 (அர்கெந்தீனா கோடை நேரம்)
அழைப்புக்குறி54
இணையக் குறி.ar
¤ அர்கெந்தீனா ஐ.இ.யுடன் அந்தாட்டிக்காவின் மேலதிகமாக 1,000,000 km² பிரதேசத்தின் உறிமை தொடர்பாகவும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்டுவிச்சுத் தீவுகள், போக்லாந்து தீவுகள் என்பவற்றின் 3,761,274 km² அளவான பிரதேசம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது.

அர்கெந்தீனா அல்லது அர்ஜெந்தீனா (அர்ஜென்டினா, Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.

இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் சபை, "மெர்கோசுர்" எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (ஜி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும், இடைத்தர வல்லரசுமான ஆகெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்கெந்தீனா&oldid=1176106" இலிருந்து மீள்விக்கப்பட்டது