காலிமுகத் திடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: de, id, ja, ru
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4: வரிசை 4:
==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==
* [[கொழும்பு]]
* [[கொழும்பு]]

*[http://www.asiamaya.com/asiaguide/srilanka/e-03colo/es-col17_e.htm Sri Lanka / Colombo / Attractions / Galle Face Green]
*[http://www.uda.lk/Projects/galle%20face/galleface.htm Galle Face Green Development Project]



[[பகுப்பு:கொழும்பு மாவட்டம்]]
[[பகுப்பு:கொழும்பு மாவட்டம்]]

04:25, 24 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

கொழும்பு காலிமுகத்திடலின் தோற்றம்

காலிமுகத்திடல் என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பில் காலி வீதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே காணப்படும் திறந்தவெளி முகத்திடல் ஆகும். பிரித்தானிய கவர்னர் சேர் ஹன்ரி வார்ட் என்பவரின் முயற்சியின் பலனாக 1857 ஆம் ஆண்டு உருவானதுதான் காலிமுகத் திடல். கொழும்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்த இடமாக இது உள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்ற உல்லாசப் பயணிகளும் காலிமுகத் திடலுக்கு தவறாமல் வருவதுடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்கள் நிச்சயம் ஒரு முறையேனும் காலிமுகத் திடலுக்கு வருகை தந்தே தீருவார்கள்.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிமுகத்_திடல்&oldid=1171512" இலிருந்து மீள்விக்கப்பட்டது