ஆபாவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆபாவாணன்
வரிசை 10: வரிசை 10:
*[http://nareshin.wordpress.com/2011/08/16/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/ நரேசு வலைப்பதிவு]
*[http://nareshin.wordpress.com/2011/08/16/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/ நரேசு வலைப்பதிவு]
[[பகுப்பு: தமிழ் பாடகர்கள்]]
[[பகுப்பு: தமிழ் பாடகர்கள்]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]

00:08, 23 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

ஆபாவாணன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியரும், வசன எழுத்தாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார். இவர் குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி ஆவார்கள். இவரின் இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களையும் எடுத்து திரைப்படத்துறைக்காக ஆபாவாணன் என மாற்றிக்கொண்டார்.

திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் ஊமை விழிகள். இதுவே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் படமாகும். இவர் உழவன் மகன், செந்தூரப் பூவே, தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கருப்பு ரோஜா முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஐ்-கியான் என்ற இரட்டையரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இவர்.

ராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குனர் துறையிலும் பயின்றார்கள்.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபாவாணன்&oldid=1170407" இலிருந்து மீள்விக்கப்பட்டது