குருதிவளிக்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ml:ഹീമോഗ്ലോബിൻ
சி தானியங்கி இணைப்பு: ky:Гемоглобин
வரிசை 44: வரிசை 44:
[[kk:Гемоглобин]]
[[kk:Гемоглобин]]
[[ko:헤모글로빈]]
[[ko:헤모글로빈]]
[[ky:Гемоглобин]]
[[lt:Hemoglobinas]]
[[lt:Hemoglobinas]]
[[lv:Hemoglobīns]]
[[lv:Hemoglobīns]]

14:58, 17 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

A schematic visual model of oxygen-binding process, showing all four monomers and hemes, and protein chains only as diagramatic coils, to facilitate visualization into the molecule. Oxygen is not shown in this model, but, for each of the iron atoms, it binds to the iron (red sphere) in the flat heme. For example, in the upper left of the four hemes shown, oxygen binds at the left of the iron atom shown in the upper left of diagram. This causes the iron atom to move backward into the heme which holds it (the iron moves upward as it binds oxygen, in this illustration), tugging the histidine residue (modeled as a red pentagon on the right of the iron) closer, as it does. This, in turn, pulls on the protein chain holding the histidine.
Heme group

ஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர்.
இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில் மிக முக்கியமான புரதமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிவளிக்காவி&oldid=1166212" இலிருந்து மீள்விக்கப்பட்டது