வெள்ளை மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: war:Busag nga Balay
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: tl:White House
வரிசை 116: வரிசை 116:
[[te:శ్వేత సౌధం]]
[[te:శ్వేత సౌధం]]
[[th:ทำเนียบขาว]]
[[th:ทำเนียบขาว]]
[[tl:Puting Tahanan]]
[[tl:White House]]
[[tr:Beyaz Saray]]
[[tr:Beyaz Saray]]
[[tt:Ак йорт]]
[[tt:Ак йорт]]

01:18, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை தென் பகுதியின் முகப்பு.
Map
பொதுவான தகவல்கள்
இடம்1600 பென்சில்சேனியா அவெனியூ
வாசிங்டன் டி.சி.
ஐக்கிய அமெரிக்க நாடு
கட்டுமான ஆரம்பம்அக்டோபர் 13, 1792; 231 ஆண்டுகள் முன்னர் (1792-10-13)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜேம்ஸ் ஹோபன்


வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (38°53′51″N 77°02′12″W / 38.89750°N 77.03667°W / 38.89750; -77.03667).


அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை பரிணாமம்

வெள்ளை மாளிகையின் வடக்குப்புறம்
இது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும்போது பாவிக்கப்படுகிறது.


1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.[1] எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.

References

  1. "வெள்ளை மாளிகை தீ விபத்து". White House Historical Association. பார்க்கப்பட்ட நாள் 2007-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_மாளிகை&oldid=1164182" இலிருந்து மீள்விக்கப்பட்டது