தென்றலும் புயலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{Infobox_Film | name = தென்றலும் புயலும்| image = | image_size = | | caption = | director = [[எம். ஏ. கப...
 
No edit summary
வரிசை 28: வரிசை 28:

1978ல் இலங்கையில் திரையிடப்பட்ட 6 ஈழத்திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்தை, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.
1978ல் இலங்கையில் திரையிடப்பட்ட 6 ஈழத்திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.

இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், எஸ். ஆர். வேதநாயகம், டீன் குமார், சாம்பசிவம், ஹெலன் குமாரி, சந்திரகலா, கே. ஏ. ஜவாகர் போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் எம். ஏ. கபூர் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார். அலிமான் படத் தொகுப்பைக் கவனித்தார். "நிர்மலா" படத்தின் இசையமைப்பாளரான திருமலை ரி. பத்மநாதன் இசையமைப்பு செய்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை முத்தழகு, பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், [[எஸ். ஆர். வேதநாயகம்]], [[டீன் குமார்]], சாம்பசிவம், [[ஹெலன் குமாரி]], [[சந்திரகலா]], [[கே. ஏ. ஜவாகர்]] போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் [[எம். ஏ. கபூர்]] ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார். அலிமான் படத் தொகுப்பைக் கவனித்தார். "நிர்மலா" படத்தின் இசையமைப்பாளரான [[திருமலை ரி. பத்மநாதன்]] இசையமைப்பு செய்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை முத்தழகு, [[பேர்டினண்ட் லோபஸ்]], கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.

==குறிப்பு==

[[பகுப்பு: ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள்]]

10:27, 21 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

தென்றலும் புயலும்
இயக்கம்எம். ஏ. கபூர்
தயாரிப்புமருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதைஎஸ். ஆர். வேதநாயகம்
இசைரீ. பத்மநாதன்
நடிப்புசிவபாதவிருதையர்
ஹெலன்குமாரி
சாம்பசிவம்
எஸ். ஆர். வேதநாயகம்
அமரசிங்கம்
கே. ஏ. ஜவாகர்
டீன் குமார்
செல்வம் பெர்னாண்டோ
சந்திரகலா
எஸ். என். தனரட்னம்
ஜோபு நஷீர்
ஒளிப்பதிவுஎம். ஏ. கபூர்
படத்தொகுப்புஅலிமான்
விநியோகம்ராஜேஸ்வரி பிலிம்ஸ்
வெளியீடு1978
நாடுஇலங்கை
மொழிதமிழ்

1978ல் இலங்கையில் திரையிடப்பட்ட 6 ஈழத்திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.

இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், எஸ். ஆர். வேதநாயகம், டீன் குமார், சாம்பசிவம், ஹெலன் குமாரி, சந்திரகலா, கே. ஏ. ஜவாகர் போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் எம். ஏ. கபூர் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார். அலிமான் படத் தொகுப்பைக் கவனித்தார். "நிர்மலா" படத்தின் இசையமைப்பாளரான திருமலை ரி. பத்மநாதன் இசையமைப்பு செய்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை முத்தழகு, பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.

குறிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றலும்_புயலும்&oldid=116295" இலிருந்து மீள்விக்கப்பட்டது