முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: io:Trigonometrio
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: sn:Pimagonyonhatu
வரிசை 111: வரிசை 111:
[[sk:Trigonometria]]
[[sk:Trigonometria]]
[[sl:Trigonometrija]]
[[sl:Trigonometrija]]
[[sn:Pimagonyanhatu]]
[[sn:Pimagonyonhatu]]
[[sq:Trigonometria]]
[[sq:Trigonometria]]
[[sr:Тригонометрија]]
[[sr:Тригонометрија]]

17:29, 12 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

முக்கோணங்களின் பக்க நீள, கோண விகிதங்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் இயல் திரிகோணமிதி அல்லது முக்கோணவிய்ல் (Trignometry) ஆகும். நேரடியாக கணிக்க முடியாத சில சூழ்நிலைகளில் வடிவொத்த முக்கோணங்களின் துணைகொண்டு கணிக்க முக்கோணவியல் உதவுகின்றது. முக்கோணவியல் பலக்கிய கணித கேள்விகளை தீர்பதற்கு ஒரு கருவியாக உதவுகின்றது. முக்கோணவியலின் அடிப்படைகளை கண்டுபிடித்ததில், நிறுவியதில் இந்திய கணிதவியலாளர்களான ஆரியபட்டர், பிரம்ம குப்தன், மாதவன், நீலகண்டன் ஆகியவர்களின் பங்களிப்பு அடித்தளமானது.

வரலாறு

ஹிப்பார்க்கஸ் எனும் கிரேக்க விஞானிதான் திரிகோணமிதியின் வாழ்க்கையை கண்டுபிடித்தார். இம்மிதியின் முக்ய காரணம் யுக்லிட்ஸ், தலெஸ், மற்றும் பைதகோரஸ். பிறகு , ஆர்யாபட்ட தனது ஜோதிஷ நூலான் "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான் ஸைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். ஆர்யாபட்டவின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக திரிகோணமிதிக்கு கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞன் அவரது நூலான் "'த திரியாங்குலிஸ்ஸில்"' திரிகோணமிதியின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.

கலைச்சொற்கள்

அடிப்படை வரைவிலக்கணங்கள்

இந்த முக்கோணியில், a=எதிர்ப்பக்கம், b=அயற் பக்கம், c=செம்பக்கம்
  • சைன் A = எதிர்ப்பக்கம் / செம்பக்கம்
  • கொஸ் A = அயற்பக்கம் / செம்பக்கம்
  • தான் A = எதிர்ப்பக்கம் / அயற்பக்கம்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கோணவியல்&oldid=1161830" இலிருந்து மீள்விக்கப்பட்டது