அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி (edited with ProveIt) |
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: tl:Linta |
||
வரிசை 89: | வரிசை 89: | ||
[[te:జెలగ]] |
[[te:జెలగ]] |
||
[[th:ปลิง]] |
[[th:ปลิง]] |
||
[[tl:Linta]] |
|||
[[tr:Sülük]] |
[[tr:Sülük]] |
||
[[tt:Сөлекләр]] |
[[tt:Сөлекләр]] |
01:01, 11 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்
அட்டைகள் | |
---|---|
கற்களின் மீது ஓர் அட்டை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | [விலங்குகள்]]உலகம்
|
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Hirudinea Lamarck, 1818
|
Orders | |
Arhynchobdellida or Rhynchobdellida |
அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஊனுண்ணிப் (carnivorus) புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளைத்தசைப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் (haemophagic parasite) செயல்படுகின்றன.
அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது. இந்த நன்னீர் அட்டைகளின் உமிழ்நீரில் இருந்து சுரக்கும் இருடின் என்னும் நொதியானது பாலூட்டிகளின் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது[1]. இதன் மூலம் அட்டைகள் பாலூட்டிகளின் குருதியை எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன.
காட்சியகம்
-
வாயுறுப்புகள்
-
கதவிலேறும் அட்டை
-
மண்புழு உண்ணும் அட்டை
மேற்கோள்கள்
- ↑ அறிவியல் பாடநூல் ஒன்பதாம் வகுப்பு. தமிழ்நாடு அரசு. 2011.