புது வாயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:யெரூசலம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar, de, es, fr, he, mk, no, pl, pnb, ru, tr, zh
வரிசை 83: வரிசை 83:
[[பகுப்பு:யெரூசலம்]]
[[பகுப்பு:யெரூசலம்]]


[[ar:باب الجديد (القدس)]]
[[de:Neues Tor (Jerusalem)]]
[[en:New Gate]]
[[en:New Gate]]
[[es:Puerta Nueva]]
[[fr:Nouvelle Porte]]
[[he:השער החדש]]
[[mk:Нова порта]]
[[no:Den nye porten]]
[[pl:Brama Nowa w Jerozolimie]]
[[pnb:نواں گیٹ]]
[[ru:Новые ворота]]
[[tr:Yeni Kapı (Kudüs)]]
[[zh:新门]]

06:38, 10 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

புது வாயில், எருசலேம் பழைய நகர்
புது வாயில் is located in Jerusalem
புது வாயில்
பழைய எருசலேம்
மாற்றுப் பெயர்கள்சுல்தானின் வாயில்[1]
பொதுவான தகவல்கள்
வகைநகர வாயிற் கதவு
இடம்எருசலேம் தென் சுவர்ப் பகுதியின் மேற்குப் பிரிவு
நகரம்எருசலேம்
உயரம்790 மீட்டர்கள் (2,590 அடி)
கட்டுமான ஆரம்பம்1887
நிறைவுற்றது1889
உரிமையாளர்இசுரேல்

புது வாயில் அரபு மொழி: باب الجديدBāb ij-Jdïd) (எபிரேயம்: השער החדשHaSha'ar HeChadash)[2] எருசலேம் பழைய நகரைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் சுவரின் புதிய வாயிலாகும். இது கிறிஸ்தவப் பகுதிக்கும் புதிய அயலவர்களுக்கும் சுவரின் வெளியே செல்வதற்கான நேரடிப் பாவனைக்காக 1889 இல் கட்டப்பட்டது.[3] மேல் வளைவு வாயில் கொத்தள கல்வேலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்புது வாயில் கடல் மட்டத்திலிருந்து 790 மீட்டருக்கு மேல், தற்போதைய சுவற்றின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது.

உசாத்துணை

  1. The Guide to Israel, Zev Vilnay, Jerusalem 1972, p.150
  2. Borg, Alexander, Some observations on the יום הששי syndrome in the Hebrew of the Dead Sea Scrolls, in T. Muraoka, John F. Elwolde, eds., Diggers at the well: proceedings of a third International Symposium on the Hebrew of the Dead Sea Scrolls and Ben Sira, BRILL, 2000, p.29
  3. Goldhill, Simon, Jerusalem: city of longing, Harvard University Press, 2008, p.149
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_வாயில்&oldid=1159431" இலிருந்து மீள்விக்கப்பட்டது