இசுலாமியப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 31°46′51″N 35°13′57″E / 31.78083°N 35.23250°E / 31.78083; 35.23250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:யெரூசலம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Muslim Quarter
வரிசை 17: வரிசை 17:


[[cs:Muslimská čtvrť (Jeruzalém)]]
[[cs:Muslimská čtvrť (Jeruzalém)]]
[[en:Muslim Quarter]]
[[es:Barrio Musulmán]]
[[es:Barrio Musulmán]]
[[fi:Jerusalemin muslimikortteli]]
[[fr:Quartier musulman de la vieille ville de Jérusalem]]
[[fr:Quartier musulman de la vieille ville de Jérusalem]]
[[he:הרובע המוסלמי]]
[[he:הרובע המוסלמי]]
வரிசை 23: வரிசை 25:
[[mk:Муслиманска населба]]
[[mk:Муслиманска населба]]
[[no:Det muslimske kvarter]]
[[no:Det muslimske kvarter]]
[[pnb:مسلم کوارٹر]]
[[pl:Dzielnica Muzułmańska w Jerozolimie]]
[[pl:Dzielnica Muzułmańska w Jerozolimie]]
[[pnb:مسلم کوارٹر]]
[[pt:Bairro Muçulmano]]
[[pt:Bairro Muçulmano]]
[[ru:Мусульманский квартал (Иерусалим)]]
[[ru:Мусульманский квартал (Иерусалим)]]
[[fi:Jerusalemin muslimikortteli]]
[[zh:穆斯林区]]
[[zh:穆斯林区]]

06:34, 10 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

1336இல் ஆரம்பிக்கப்பட்ட பருத்திச் சந்தை
இசுலாமியப் பகுதி வரைபடம்

இசுலாமியப் பகுதி (அரபு மொழி: حارة المسلمين‎; எபிரேயம்: הרובע המוסלמי‎) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு புராதன பகுதிகளில் ஒன்று ஆகும். இது பழைய நகரின் வடகிழக்கில் 31 எக்டர் (76 ஏக்கர்) பரப்பை உள்ளடக்கியது.[1] இப்பகுதி பெரியதும், சனத்தொகை கூடியதும், கிழக்கே சிங்க வாயிலிலிருந்தும், தெற்கே கோயில் மலையின் வடக்குச் சுவர் மற்றும் மேற்கே தமஸ்கு வாயில் - மேற்குச் சுவர் வரை பரந்து காணப்படுகின்றது. சிலுவைப் பாதை இப்பகுதியில் ஆரம்பிக்கின்றது.[2] இசுலாமியப் பகுதி சனத்தொகை 22,000 ஆகும்.[2]

குறிப்புக்கள்

  1. The Holy Land, pg. 29.(This area excludes the Temple Mount which measures 35 acres)
  2. 2.0 2.1 Muslim Quarter of the "Old City" section of Jerusalem

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமியப்_பகுதி&oldid=1159426" இலிருந்து மீள்விக்கப்பட்டது