கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:ساعت تابستانی اروپای شرقی
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zh-yue:歐洲東部夏令時間
வரிசை 47: வரிசை 47:
[[uk:Східноєвропейський літній час]]
[[uk:Східноєвропейський літній час]]
[[zh:欧洲东部夏令时间]]
[[zh:欧洲东部夏令时间]]
[[zh-yue:歐洲東部夏令時間]]

17:18, 5 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.

கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (கி.ஐ.கோ.நே.) (ஆங்கில மொழி: Eastern European Summer Time - EEST) என்பது ஒ.ச.நே.+03:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு மூன்று மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய, வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தைப் பயன்படுத்துகின்றன.

பயன்பாடு

பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன: