நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:
[[படிமம்:Nannuul Approach 3.jpg|thumb|300px|right|நன்னூல் வகைப்பாடு 3]]
[[படிமம்:Nannuul Approach 3.jpg|thumb|300px|right|நன்னூல் வகைப்பாடு 3]]
[[படிமம்:Nannuul Approach 4.jpg|thumb|300px|right|நன்னூல் வகைப்பாடு 4]]
[[படிமம்:Nannuul Approach 4.jpg|thumb|300px|right|நன்னூல் வகைப்பாடு 4]]
'''நன்னூல்''', 13ஆம் நூற்றாண்டில் [[பவணந்தி முனிவர்|பவணந்தி முனிவரால்]] எழுதப்பட்ட [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகும். [[தமிழ் மொழி]] இலக்கண நூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப் பழமையானதான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம் வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
'''நன்னூல்''', 13ஆம் நூற்றாண்டில் [[பவணந்தி முனிவர்|பவணந்தி முனிவரால்]] எழுதப்பட்ட [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகும். [[தமிழ்மொழி]] இலக்கணநூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப்பழமையானதான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

09:05, 5 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

நன்னூல் வகைப்பாடு 1
நன்னூல் வகைப்பாடு 2
நன்னூல் வகைப்பாடு 3
நன்னூல் வகைப்பாடு 4

நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னூல்&oldid=1155375" இலிருந்து மீள்விக்கப்பட்டது