அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஅழிப்பு: ta:அலக்நந்தா ஆறு
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: oc:Alaknanda
வரிசை 16: வரிசை 16:
[[ml:അളകനന്ദ]]
[[ml:അളകനന്ദ]]
[[ne:अलकनन्दा नदी]]
[[ne:अलकनन्दा नदी]]
[[oc:Alaknanda]]
[[pa:ਅਲਕਨੰਦਾ]]
[[pa:ਅਲਕਨੰਦਾ]]
[[ru:Алакнанда]]
[[ru:Алакнанда]]

14:45, 4 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

அலக்நந்தா ஆறு அல்லது அலக்கநந்தா ஆறு இமயமலைத் தொடரில் உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு. இந்த ஆறும் பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் கங்கை ஆறாக மாறுகிறது.

பத்ரிநாத் கோவில் இவ் ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.

இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலக்நந்தா_ஆறு&oldid=1154784" இலிருந்து மீள்விக்கப்பட்டது