பெண்ணைநதிப் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:புராணங்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:


[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]

12:49, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

பெண்ணைநதிப் புராணம் என்பது மிகவும் பிற்பட்ட காலத்து நூல். 19ஆம் நூற்றாண்டு நூல் சுவாமிமலை கனகசபை ஐயர் என்பவர் பாடிய நூல். உரையுடன் 1889-ல் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. 18 படலம், 677 பாடல் கொண்டது.செவிவழிச் செய்திகள் பல இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

பார்வதியின் தந்தை இமராசன். அசுரரை அழிக்க முனிவர்கள் தவம் செய்தனர். அதில் இமராசன் ‘தெய்வீகராசன்’ என்னும் பெயருடன் தோன்றினான். இவனிடமிருந்த பச்சைக் குதிரையைக் கைப்பற்றக் கருதி மூவேந்தரும் இவனுடன் போரிட்டுத் தோற்றனர். அவரவர் பெண்ணைத் தெய்வீகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.

  • பாண்டியன் தன் மகள் காஞ்சனமாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை ‘நரசிங்க முனையரையர்’ என்னும் நாயனார்.
  • சோழன் தன் மகள் பொன்மாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை மெய்ப்பொருள் நாயனார்.
  • சேரன் தன் மகள் பதுமாவதியைக் கொடுத்தான். இவன் மகன் சித்திரசேனன் வழியாக மலையமான் பரம்பரை தோன்றியது.

கருவிநூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணைநதிப்_புராணம்&oldid=1150182" இலிருந்து மீள்விக்கப்பட்டது