மிக அருகிய இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hr:Kritično ugrožena vrsta
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:মহাবিপন্ন
வரிசை 9: வரிசை 9:
[[ar:معرض للخطر للغاية]]
[[ar:معرض للخطر للغاية]]
[[bg:Критично застрашен вид]]
[[bg:Критично застрашен вид]]
[[bn:মহাবিপন্ন]]
[[ca:En perill greu]]
[[ca:En perill greu]]
[[cs:Kriticky ohrožený druh]]
[[cs:Kriticky ohrožený druh]]

12:41, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

IUCN வகைப்படுத்தலின்படி "மிக அருகிவிட்ட இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் வாழிடத்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான, அல்லது அதிக சூழ் இடர் கொண்ட இனமாக அடையாளப்படுத்தப்படும் இனமே மிக அருகிவிட்ட இனம் (CR - Critically endangered) ஆகும். ஒரு உயிர்வாழும் இனத்திற்கு வழங்கப்படும் காப்பு நிலைகளில் ஒன்றாகும்.

மூன்று சந்ததிகளில் இனத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 80% ஆக குறைந்திருப்பின், அல்லது குறைவதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பின், அவை மிக அருகிவிட்ட இனமாகக் கொள்ளபடும். குறிப்பிட்ட இனத்தில் பரந்த அளவிலான, இலக்கு வைத்த மதிப்பீடு நடத்தப்படாத வரை ஒரு இனத்தை 'அற்றுவிட்ட இனமாக' சிவப்புப் பட்டியலில் குறிப்பிடுவதில்லை. ஆனாலும் மிக அருகிவிட்ட இனங்கள் பட்டியலில் இருக்கும் சில இனங்கள், 'அற்றுவிட்ட இனமாக இருக்கக்கூடிய சாத்தியமுடையவை'.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக_அருகிய_இனம்&oldid=1150172" இலிருந்து மீள்விக்கப்பட்டது