மேல் சியாங் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Upper Siang (huyện)
வரிசை 24: வரிசை 24:
[[பகுப்பு: அருணாசலப் பிரதேசம்]]
[[பகுப்பு: அருணாசலப் பிரதேசம்]]


[[en:Upper Siang district]]


[[es:Distrito del Alto Siang]]
[[es:Distrito del Alto Siang]]
[[it:Distretto dell'Alto Siang]]
[[it:Distretto dell'Alto Siang]]
வரிசை 32: வரிசை 31:
[[pnb:ضلع اتلا سیانگ]]
[[pnb:ضلع اتلا سیانگ]]
[[ru:Верхний Сианг]]
[[ru:Верхний Сианг]]
[[en: Upper Siang district]]
[[vi:Upper Siang (huyện)]]

18:39, 25 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

மேல் சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி இதுவே இந்தியாவில் நான்காவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும் [1]

அமைப்பு

இந்த மாவட்டம் அருகில் உள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 1999 ஆம் ஆண்டு பிரித்து உருவாக்கப்பட்டது .[2] இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 6118 சதுர கிலோமீட்டர் ஆகும்.இதன் தலைமை நகரமாக இங்கியோங் உள்ளது . [3]இந்த மாவட்டத்தில் தான் மேல் சியாங் நீர்மின் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது .[4]

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி மற்றும் மேம்பா இனத்தவரே அதிகம் உள்ளனர். அடி இனத்தவர் அனைவரும் டோன்யி-போலோ மதத்தையும், மேம்பா இனத்தவர் அனைவரும் திபெத்திய பெளத்த மதத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழி

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் கோரோ மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 பேர் இம்மொழியை பயன்படுத்துகின்றனர்.[5]

சுற்றுலாத் தளங்கள்

1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மௌலிங் தேசியப் பூங்கா இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[6]

மேற்கோள்கள்

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  4. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  5. "Adi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  6. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_சியாங்_மாவட்டம்&oldid=1146892" இலிருந்து மீள்விக்கப்பட்டது