கொக்கோசு (கீலிங்) தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°07′S 96°54′E / 12.117°S 96.900°E / -12.117; 96.900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: jv:Kapuloan Cocos (Keeling)
சி தானியங்கி இணைப்பு: lb:Kokosinselen
வரிசை 109: வரிசை 109:
[[ko:코코스 제도]]
[[ko:코코스 제도]]
[[kw:Ynysow Cocos (Keeling)]]
[[kw:Ynysow Cocos (Keeling)]]
[[lb:Kokosinselen]]
[[lij:Isoe Cocos]]
[[lij:Isoe Cocos]]
[[lt:Kokosų (Kilingo) Salos]]
[[lt:Kokosų (Kilingo) Salos]]

14:24, 24 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஆட்சிப்பகுதி
கொடி of கொக்கோசு (கீலிங்) தீவுகளின்
கொடி
கொகோசு (கீலிங்) தீவுகள் அவுஸ்திரேலியாவின் ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும்.
கொகோசு (கீலிங்) தீவுகள் அவுஸ்திரேலியாவின் ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும்.
தலைநகரம்மேற்குத் தீவு
பெரிய கிராமம்பன்டம், ஓம் தீவுகள்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (de facto)
அரசாங்கம்கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி
• அரசி
இரண்டாம் எலிசபெத்
• நிர்வாகி
நெலி லூகஸ்
அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதி
• பிரித்தானிய பேரரசோடு
இணைப்பு

1857
• அவுஸ்திரேலியாவுக்கு
ஆட்சி மாற்றம்

1955
பரப்பு
• மொத்தம்
14 km2 (5.4 sq mi)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2004 மதிப்பிடு
628 (n/a)
• அடர்த்தி
[convert: invalid number] (n/a)
நாணயம்அவுஸ்திரேலிய டொலர் (AUD)
நேர வலயம்ஒ.அ.நே+6½
அழைப்புக்குறி61 891
இணையக் குறி.cc

கொக்கோசு (கீலிங்) தீவுகள் (Cocos (Keeling) Islands) அல்லது கொகோசு தீவுகள் மற்றும் கீலிங் தீவுகள் அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப்பகுதியாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையான தூரத்தின் அண்ணளவாக நடுப்பகுதியில் அமைந்துள்ளன.

இந்த ஆட்சிப் பகுதியில் இரண்டு பவளத்தீவுகளும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மக்கள் தொகை ஏறத்தாழ 600 ஆகும்.

புவியியல்

கொக்கோசு கீலிங் தீவுகள்

கொக்கோசு கீலிங் தீவுகளில் வடக்கு கீலிங் தீவு, மற்றும் தெற்கு கீலிங் தீவு என இரண்டு சமதரையான தாழ்நில பவள, முருகைத் தீவுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பரப்பளவு 14.2 சதுரகிமீ, மற்றும் கரையோர நீளம் 26 கிமீ உம் ஆகும். மிகவும் செறிந்த தென்னை மரங்களைக் கொண்டுள்ளன. வடக்கு கீலிங் தீவில் ஒரே ஒரு C-வடிவ தீவே உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை. தெற்கு கீலிங் தீவுகளில் 24 தனித்தனியான தீவுகள் உள்ளன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு ஆறுகளோ அல்லது ஏரிகளோ எதுவும் இல்லை. நன்னீர்த் தேக்கங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உண்டு.

மக்கள் பரம்பல்

2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள் தொகை 600 இற்கும் சற்று அதிகமாகும்[1]. மேற்குத் தீவில் ஐரோப்பிய இனத்தவரும் (100), ஹோம் தீவில் உள்ளூர் மலாய் இனத்தவரும் (500) வசிக்கின்றனர். மலாய் மொழி, மற்றும் ஆங்கிலம் இங்கு அதிகமாகப் பேசப்படுகிறது. கொக்கோசுத் தீவினரில் 80 விழுக்காட்டினர் சுணி இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்

  1. CIA World Factbook

வெளி இணைப்புகள்