பிரெஞ்சு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: it:Insediamenti francesi in India
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bg:Френска Индия; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 36: வரிசை 36:
|currency = பிரெஞ்சு இந்திய ரூபி
|currency = பிரெஞ்சு இந்திய ரூபி
}}
}}
[[Image:131Etendue de l'Empire Français.png|thumb|right|285px|முதல் (இள நீலம்) மற்றும் இரண்டாம் (கரு நீலம்) பிரெஞ்சுக் குடியேற்ற இராச்சியங்கள்.]]
[[படிமம்:131Etendue de l'Empire Français.png|thumb|right|285px|முதல் (இள நீலம்) மற்றும் இரண்டாம் (கரு நீலம்) பிரெஞ்சுக் குடியேற்ற இராச்சியங்கள்.]]
'''பிரெஞ்சு இந்தியா''' என்றப் பொதுப்படையானப் பெயர் [[இந்தியா]]வில் முன்பு [[பிரான்சு|பிரான்சு நாட்டுக்கு]] உரிமையானவையாக இருந்தவற்றைக் ([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]: ''établissements français de l'Inde'') குறிப்பதாகும். இவை [[கோரமண்டல் கரை|கோரமண்டல் கடற்கரை]]யில் [[புதுச்சேரி|பாண்டிச்சேரி]], [[காரைக்கால்]] மற்றும் [[ஏனாம்]], [[மலபார் கடற்கரை]]யில் [[மாஹே|மாஃகே]], மற்றும் [[வங்காளம்|வங்காளத்தில்]] [[சந்தன்நகர்]] ஆகும். இவற்றைத் தவிர [[மச்சிலிப்பட்டணம்]], [[கோழிக்கோடு]] [[சூரத்]] ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (loges) உண்டு.

மொத்தப் பரப்பளவான {{convert|510|km2|sqmi|abbr=on}}வில் புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் {{convert|293|km2|sqmi|abbr=on}} இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள்தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.

==உசாத்துணைகள்==
== உசாத்துணைகள் ==
{{Commons category|French rule in India}}
{{Commons category|French rule in India}}
*[http://pib.nic.in/feature/feyr98/fe0898/f1808986.html பாண்டிச்சேரியின் விடுதலை இயக்கம் Freedom struggle - இந்திய அரசு வெளியீடு]
*[http://pib.nic.in/feature/feyr98/fe0898/f1808986.html பாண்டிச்சேரியின் விடுதலை இயக்கம் Freedom struggle - இந்திய அரசு வெளியீடு]
வரிசை 52: வரிசை 52:
[[பகுப்பு:புதுச்சேரி]]
[[பகுப்பு:புதுச்சேரி]]

[[bg:Френска Индия]]
[[bn:ফরাসী ভারত]]
[[bn:ফরাসী ভারত]]
[[ca:Índia Francesa]]
[[ca:Índia Francesa]]

18:00, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

Établissements français de l'Inde
பிரெஞ்சு இந்தியா
1759–1954
குறிக்கோள்: லிபர்த்தெ, எகாலித்தே, ஃபாதேனித்தே
நாட்டுப்பண்: லா மார்செயிலே(ஸ்)
Maximum extent of French influence (1741-54)
Maximum extent of French influence (1741-54)
நிலைகுடியேற்றம்
தலைநகரம்பாண்டிச்சேரி (தற்போதைய புதுச்சேரி)
பேசப்படும் மொழிகள்பிரெஞ்சு மேலும்; தமிழ், தெலுங்கு, மலையாளம்
பிரெஞ்சு இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 
வரலாற்று சகாப்தம்ஏகாதிபத்தியம்
• பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனி ஒழிக்கப்பட்டபோது
1759
• நிகழ்நிலை மாற்றம்
நவம்பர் 1 1954
பரப்பு
1948508.03 km2 (196.15 sq mi)
மக்கள் தொகை
• 1929
288546
• 1948
332045
நாணயம்பிரெஞ்சு இந்திய ரூபி
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIN
முந்தையது
பின்னையது
படிமம்:Flag of medieval France.png பிரெஞ்சு கிழக்கு இந்தியக் கம்பனி
இந்தியா
முதல் (இள நீலம்) மற்றும் இரண்டாம் (கரு நீலம்) பிரெஞ்சுக் குடியேற்ற இராச்சியங்கள்.

பிரெஞ்சு இந்தியா என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஃகே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (loges) உண்டு.

மொத்தப் பரப்பளவான 510 km2 (200 sq mi)வில் புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 km2 (113 sq mi) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள்தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.

உசாத்துணைகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
French rule in India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_இந்தியா&oldid=1138066" இலிருந்து மீள்விக்கப்பட்டது