இரைபோ கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: ml:ആർ.എൻ.എ. |
சி Kalaiarasy பயனரால் ரைபோ கரு அமிலம், ரைபோ கருவமிலம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:06, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
ரைபோ கரு அமிலம் எனப் பொருள் தரும் Ribonucleic acid (RNA) ஒரு கரு அமிலம் ஆகும். திசுள் வடிவிலான அனைத்து உயிரினங்களிலும் ரைபோ கரு அமிலம் இடம்பெற்றுள்ளது. உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகளை ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்திடமிருந்து பெற்று புரதங்களை உருவாக்குவது ரைபோ கரு அமிலத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.