டிரில்லியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: pt:Trilhão
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[மேற்கத்திய எண்முறை|மேற்கத்திய எண்முறையில்]] '''டிரில்லியன்''' என்பது ஆயிரம் [[பில்லியன்|பில்லியனைக்]](1000 X 1000 X 1000 X 10000)குறிக்கும். ஒரு டிரில்லியன் 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன் 10<sup>12<sup> என எழுதப்படும்.
[[மேற்கத்திய எண்முறை|மேற்கத்திய எண்முறையில்]] '''டிரில்லியன்''' என்பது ஆயிரம் [[பில்லியன்|பில்லியனைக்]](1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன் 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன் 10<sup>12<sup> என எழுதப்படும்.

ஒரு [[டிரில்லியன]]் என்பது ஓராயிரம் மூவடுக்கு [[ஆயிரம்]] (1000 X 1000<sup>3</sup>). இதே போல [[குவார்ட்டில்லியன்]] என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 1000<sup>4</sup>). [[குவின்ட்டில்லியன்]] என்பது ஆயிரம் ஐந்தடுக்கு ஆயிரம் (1000 X 1000<sup>5</sup>). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.

01:53, 15 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

மேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியனைக்(1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன் 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன் 1012 என எழுதப்படும்.

ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 X 10003). இதே போல குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 10004). குவின்ட்டில்லியன் என்பது ஆயிரம் ஐந்தடுக்கு ஆயிரம் (1000 X 10005). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரில்லியன்&oldid=113168" இலிருந்து மீள்விக்கப்பட்டது