சென் நசேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: oc:Sant-Nazer
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: gl:Saint-Nazaire
வரிசை 26: வரிசை 26:
[[fi:Saint-Nazaire]]
[[fi:Saint-Nazaire]]
[[fr:Saint-Nazaire]]
[[fr:Saint-Nazaire]]
[[gl:Saint-Nazaire]]
[[id:Saint-Nazaire, Loire-Atlantique]]
[[id:Saint-Nazaire, Loire-Atlantique]]
[[it:Saint-Nazaire (Loira Atlantica)]]
[[it:Saint-Nazaire (Loira Atlantica)]]

20:33, 8 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

சென் நசேர் கப்பல் கட்டுந்தளங்கள்

சென் நசேர் (பிரேட்டன் மொழி: Sant-Nazer/Señ Neñseir; கால்லோ மொழி: Saint-Nazère/Saint-Nazaer) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது லுவார் ஆற்று முகத்துவராத்தில் அட்லாண்டிக் கரையோரமாக அமைந்துள்ளது. சென் நசேர் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 71,373 (2006 கணக்கு). இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டும் தொழில்களுக்கு பெயர் போனது

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சென் நசேர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_நசேர்&oldid=1131629" இலிருந்து மீள்விக்கப்பட்டது