நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ mergeto|நெசவுத் தொழில் நுட்பம்}} |
|||
ஆடைகளை உற்பத்தி செய்வதற்கு உதவும் நுட்பம் '''நெசவுத் தொழில்நுட்பம்''' ஆகும். [[பருத்தி|பஞ்சு]] உற்பத்தி, விசைத்தறி பயன்பாடு, சாயமிடல் போன்ற செயல்பாட்டு நுட்பங்கள் நெசவுத் தொழில்நுட்பத்தில் அடங்கும். இது ஒரு [[தமிழர்|பழந்தமிழர்]] தொழில்நுட்பம் ஆகும். |
|||
'''நெசவுத் தொழில்''' இது மக்கள் பயன்படுத்தும் உடுத்தும் உடையான [[துணி|ஆடை]] ,படுக்கை விரிப்பான [[பாய்]] [[கம்பளம்]] மற்றும் [[சாக்கு]] உற்பத்தி செய்யும் தொழிலை குறிக்கும். ஒவ்வொரு தொழிலும் அதன் |
|||
மூலப்பொருட்கள் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் பிரசித்தமாக இருக்கும். |
|||
== தமிழர்களும் நெசவுக்கலையும் == |
|||
{{Main | தமிழர் நெசவுக்கலை}} |
|||
நெசவுத் தொழில்நுட்பத்தை ஒரு கலையாகவே தமிழர்கள் பாவித்து பின்பற்றி வந்துள்ளனர். பருத்தியிலிருந்து நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. |
|||
==பல்வேறு பிரிவுகள்== |
|||
நெசவுத்தொழில்நுட்பம் பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. |
|||
நெசவுத்தொழில்நுட்பத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம்.. |
|||
:1. இயற்கையான பஞ்சுத்துணி நெசவுகள் (காட்டன் / பருத்தி இழை, சணல், மூங்கில் மற்றும் பல) |
|||
:2. செயற்கை இழை பஞ்சுத்துணி நெசவுகள் (பாலியஸ்டர், விஸ்கோஸ், மற்றும் பல) |
|||
:3. மிருக உரோம நெசவு (வுல் எனப்படும் ஆட்டிழை மற்றும் பல) |
|||
==பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம்== |
|||
பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம் பல படிகளை உள்ளடக்கியது.... |
|||
:1. பஞ்சடித்தல் (ஜின்னிங்) |
|||
:2. நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங் ) |
|||
:3. நூலை பதப்படுத்துதல், சாயப்படுத்துதல் மற்றும் நெசவிற்கு தயார்படுத்துதல் (புராஸஸிங்,டையிங் மற்றும் வீவிங் பிரிபரேசன்) |
|||
===பஞ்சடித்தல் (ஜின்னிங்)=== |
|||
விவசாயிகளிடமிருந்து வாங்கிய [[பருத்தி]]யை இயந்திரம் மூலம் விதை நீக்கி பஞ்சு தனியே பிரித்தெடுக்கப்பட்டு பொதிகளாக்கப்பட்டு நூற்பாலைகளுக்கு அனுப்பும் முறை. |
|||
===நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங்)=== |
|||
[[File:Ring spinning machine in the 1920s.jpg|thumb]] |
|||
ஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது. அவற்றை மிக எளிதாக தமிழில் சொல்வதென்பது பல சிக்கல்களை உள்ளடக்கியது…காரணம் மிகப்பல சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தேடுவதில் உள்ள சிரமம்தான். |
|||
இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. |
|||
முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை (yarn). பொதுவாக எண்ணிக்கை (count) என்ற காரணியால் பகுப்பார்கள். |
|||
பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில் ? அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது. |
|||
நல்ல கனமான நூல் (coarser count) போர்வைக்கும் மெல்லிசான நூல் (finer count ) மேலாடைக்கும் பயன் படுத்தப்படுகிறது!! |
|||
===நூலின் எண்ணிக்கை=== |
|||
ஆக, நூல் எண்ணிக்கை (yarn count) எப்படி வரையறுக்கப்படுகிறது ? |
|||
நூல் எண்ணிக்கைகளில் பலவிதங்கள் உண்டு. ஆனாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ள ஆங்கில எண்ணிக்கை (English count ) முறையையே நாம் எடுத்துக்கொள்வோம். |
|||
ஆங்கில எண்ணிக்கை (English count ) - Ne |
|||
இந்த வகை கவுன்ட் முறையில் பொதுவாக நூலின் நீளம் “யார்ட்” (yard - கஜம்) என்ற அளவையில்தான் ( 1மீட்டர் - 1.09 யார்ட்- கஜம்) அளக்கப்படுகிறது…….அதே போல் நூலின் எடை பவுன்ட் (pound) என்னும் அளவையில் தான் குறிப்பிடப்படுகிறது…( 1 கிலோ கிராம் = 2.2 பவுன்ட் ) |
|||
ஆக , ஒரு பவுன்ட் நூலை எடுத்து எடை போட்டு , அதில் எத்துனை 840 யார்ட், நீளமுள்ள நூல்கள் இருக்கிறதோ அதுவே அந்நூலின் கவுன்ட் (எண்ணிக்கை). |
|||
இன்னும் விரிவாகச் சொன்னால் 10 என்பது ஒரு நூலின் கவுன்ட் (எண்ணிக்கை) என்றால், அதே நூலை ஒரு பவுன்ட் எடுத்து நீளத்தை அளந்தோமானால் மொத்த நீளம் 8400 யார்ட்ஸ் (yard - கஜம்) என்பதாம் |
|||
===ஆங்கிலத்தில்=== |
|||
'''English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn''' |
|||
==தறி== |
|||
==கைத்தறி நெசவு== |
|||
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|150px|கைத்தறி நெசவு]] |
|||
[[கைத்தறி நெசவு]] |
|||
==விசைத்தறி== |
|||
[[File:Strickmaschine im Museum.JPG|thumb|right|150px|விசைத்தறி நெசவு]] |
|||
[[விசைத்தறி]] |
|||
== இவற்றையும் பார்க்க == |
|||
* [[தமிழர் நெசவுக்கலை]] |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
* http://www.chennai.niftindia.com/ National Institute of Fashion Technology - Chennai |
|||
* http://www.intamm.com/science/index.htm#p1 |
|||
[[பகுப்பு:நெசவு]] |
[[பகுப்பு:நெசவு]] |
||
[[பகுப்பு:தொழில்கள்]] |
|||
[[ar:نسج]] |
|||
[[ca:Teixidura]] |
|||
[[cs:Tkaní]] |
|||
[[da:Vævning]] |
|||
[[de:Weben]] |
|||
[[en:Weaving]] |
|||
[[es:Tejeduría]] |
|||
[[et:Kudumine]] |
|||
[[fa:نساجی]] |
|||
[[fi:Kudonta]] |
|||
[[fr:Textile#Tissage]] |
|||
[[gd:Breabadair]] |
|||
[[he:אריגה]] |
|||
[[hi:बुनाई (विभिंग)]] |
|||
[[hu:Szövőgép]] |
|||
[[id:Menenun]] |
|||
[[it:Tessitura]] |
|||
[[ja:織り]] |
|||
[[jv:Tenun]] |
|||
[[li:Waeve]] |
|||
[[lt:Audimas]] |
|||
[[nl:Weven]] |
|||
[[nn:Veving]] |
|||
[[nv:Atłʼóóh]] |
|||
[[pl:Tkactwo]] |
|||
[[pt:Tecelagem]] |
|||
[[qu:Awaq]] |
|||
[[ro:Țesătură]] |
|||
[[ru:Ткачество]] |
|||
[[simple:Weaving]] |
|||
[[sl:Tkalstvo]] |
|||
[[sv:Vävning]] |
|||
[[te:నేతపని]] |
|||
[[th:การทอผ้า]] |
|||
[[tr:Dokuma]] |
|||
[[uk:Ткацтво]] |
17:33, 30 மே 2012 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி நெசவுத் தொழில் நுட்பம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
நெசவுத் தொழில் இது மக்கள் பயன்படுத்தும் உடுத்தும் உடையான ஆடை ,படுக்கை விரிப்பான பாய் கம்பளம் மற்றும் சாக்கு உற்பத்தி செய்யும் தொழிலை குறிக்கும். ஒவ்வொரு தொழிலும் அதன் மூலப்பொருட்கள் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் பிரசித்தமாக இருக்கும்.