நிரலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:


[[பகுப்பு:கணிமை]]
[[பகுப்பு:கணிமை]]
{பகுப்பு:நிரலாக்கம்]]
[[பகுப்பு:நிரலாக்கம்]]

05:31, 12 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

இசைச்செயலி ஒன்று libvorbisfile எனும் நிரலகத்தை பயன்படுத்தும் முறையினை விளக்கும் வரைபடம்

மென்பொருள் ஒன்றினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் துணைநிரல்களினது சேகரம் (தொகுப்பு) நிரலகம் (Library) எனப்படுகிறது. நிரலகங்கள் பெரும்பாலும் துணை ஆணைத்தொடர்களையும் தரவுகளையும் தம்மகத்தே கொண்டிருக்கும். இவை தனித்தியங்கும் மென்பொருள் ஒன்றிற்கு தேவைப்படும் சேவைகளை வழங்கும்.

பெயரிடல்

வெவ்வேறு இயக்குதளங்கள், தத்தமக்கென தனித்தனியான நிரலகப் பெயரிடல் மரபினை கடைப்பிடிக்கின்றன. இப்பெயரிடலைக்கொண்டு இயக்குதளங்களில் உள்ள நிரலகங்களை பிரித்தறியலாம்.

க்னூ/லினக்ஸ், சொலாரிஸ், யுனிக்ஸ் குடும்பம் மற்றும் பீ எஸ் டீ

ஆப்பிள் மாக்கின்டோஷ்

வின்டோஸ் குடும்பம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரலகம்&oldid=112225" இலிருந்து மீள்விக்கப்பட்டது