அறிவியலின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{see also|அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு‎ }}
{{see also|அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு‎ }}
'''அறிவியல் வரலாறு ''' (''History of science'') [[இயற்கை|இயற்கை உலகு]] மற்றும் சமூக அறிவியல் கூறுகளைக் குறித்த மாந்தப் புரிதல்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் கல்வியாகும். இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை, குறிப்பாக இயல்பியல் மற்றும் உயிரியல் துறைகளில், பொய் கருதுகோள்களின் மீதான மெய் கருதுகோள்களின் வெற்றியாகக் கருதப்பட்டது. நாகரீக வளர்ச்சியின் முதன்மை அடையாளமாக அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைய பத்தாண்டுகளில், குறிப்பாக [[தாமசு கூன்|தாமசு கூனின்]] நூல் ''த இசுட்ரக்சர் ஆஃப் சயின்டிஃபிக் ரெவலூசன்சு'' (1962) தாக்கமேற்படுத்திய பின் நவீனத்துவ பார்வைகளில், போட்டி கருதுகோள்கள் அல்லது எண்ணக்கருக்கள் அறிவார்ந்த உயர்வுக்குப் போட்டியிடுவதாக அறிவியல் வரலாறு கருதப்படுகிறது. இது அடிப்படை அறிவியலையும் தாண்டி அறிவார்ந்த, பண்பாட்டு, பொருளியல் சார் மற்றும் அரசியல் தளங்களை உள்ளடக்கிய ஆட்களத்தில் போட்டி இடுகின்றது. [[மேற்கு ஐரோப்பா]]வின் கோணத்தில் அல்லாது மாறுபட்ட அறிவியல் குறித்துப் புதியதாக கவனிக்கப்படுகிறது.
'''அறிவியல் வரலாறு ''' (''History of science'') [[இயற்கை|இயற்கை உலகு]] மற்றும் சமூக அறிவியல் கூறுகளைக் குறித்த மாந்தர்ப் புரிதல்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் கல்வியாகும். இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை, குறிப்பாக இயல்பியல் மற்றும் உயிரியல் துறைகளில், பொய் கருதுகோள்களின் மீதான மெய் கருதுகோள்களின் வெற்றியாகக் கருதப்பட்டது. நாகரீக வளர்ச்சியின் முதன்மை அடையாளமாக அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைய பத்தாண்டுகளில், குறிப்பாக [[தாமசு கூன்|தாமசு கூனின்]] நூல் ''த இசுட்ரக்சர் ஆஃப் சயின்டிஃபிக் ரெவலூசன்சு'' (1962) தாக்கமேற்படுத்திய பின் நவீனத்துவ பார்வைகளில், போட்டி கருதுகோள்கள் அல்லது எண்ணக்கருக்கள் அறிவார்ந்த உயர்வுக்குப் போட்டியிடுவதாக அறிவியல் வரலாறு கருதப்படுகிறது. இது அடிப்படை அறிவியலையும் தாண்டி அறிவார்ந்த, பண்பாட்டு, பொருளியல் சார் மற்றும் அரசியல் தளங்களை உள்ளடக்கிய ஆட்களத்தில் போட்டி இடுகின்றது. [[மேற்கு ஐரோப்பா]]வின் கோணத்தில் அல்லாது மாறுபட்ட அறிவியல் குறித்துப் புதியதாக கவனிக்கப்படுகிறது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:18, 26 மே 2012 இல் நிலவும் திருத்தம்

அறிவியல் வரலாறு (History of science) இயற்கை உலகு மற்றும் சமூக அறிவியல் கூறுகளைக் குறித்த மாந்தர்ப் புரிதல்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் கல்வியாகும். இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை, குறிப்பாக இயல்பியல் மற்றும் உயிரியல் துறைகளில், பொய் கருதுகோள்களின் மீதான மெய் கருதுகோள்களின் வெற்றியாகக் கருதப்பட்டது. நாகரீக வளர்ச்சியின் முதன்மை அடையாளமாக அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைய பத்தாண்டுகளில், குறிப்பாக தாமசு கூனின் நூல் த இசுட்ரக்சர் ஆஃப் சயின்டிஃபிக் ரெவலூசன்சு (1962) தாக்கமேற்படுத்திய பின் நவீனத்துவ பார்வைகளில், போட்டி கருதுகோள்கள் அல்லது எண்ணக்கருக்கள் அறிவார்ந்த உயர்வுக்குப் போட்டியிடுவதாக அறிவியல் வரலாறு கருதப்படுகிறது. இது அடிப்படை அறிவியலையும் தாண்டி அறிவார்ந்த, பண்பாட்டு, பொருளியல் சார் மற்றும் அரசியல் தளங்களை உள்ளடக்கிய ஆட்களத்தில் போட்டி இடுகின்றது. மேற்கு ஐரோப்பாவின் கோணத்தில் அல்லாது மாறுபட்ட அறிவியல் குறித்துப் புதியதாக கவனிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

மேற் படிப்பிற்கு

Indian Ancient Sciences : Archaeology Based, ISBN -978-3-8383-9027-7, Lap Lambert-Germany.

ஆவணப்படங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியலின்_வரலாறு&oldid=1119830" இலிருந்து மீள்விக்கப்பட்டது