உள்ளியம் (மெய்யியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: he:אונטולוגיה
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ur:علم الوجود; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2: வரிசை 2:

ஆன்ட்டாலஜி என்னும் சொல்லில் உள்ள ஆன்ட்டோஸ் (ontos) என்னும் வேர்ச்சொல் [[கிரேக்க மொழி]]யில் ''உள்ளது எதுவோ அது'', ''உள்ளது'', ''இருப்பது'' என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இதனை "on being", "essence of existence", " what actually is" என்று விளக்கிக் கூறலாம். இக்கருத்தை கி.மு 4 ஆவது நூற்றாண்டிலேயே [[கிரேக்க மொழி|கிரேக்க]] அறிஞர் [[அரிஸ்டாட்டில்]] என்பவர் முதலடிப்படை மெய்யியலாக முன்வைத்தார்.

[[பகுப்பு:மெய்யியல் கோட்பாடுகள்]]
[[பகுப்பு:மெய்யியல் கோட்பாடுகள்]]
வரிசை 68: வரிசை 66:
[[tr:Ontoloji]]
[[tr:Ontoloji]]
[[uk:Онтологія]]
[[uk:Онтологія]]
[[ur:علم الوجود]]
[[vi:Bản thể luận]]
[[vi:Bản thể luận]]
[[zh:本体论 (哲学)]]
[[zh:本体论 (哲学)]]

02:01, 25 மே 2012 இல் நிலவும் திருத்தம்

உள்ளியம் அல்லது உள்ளியல் என்பது ஒரு பொருளின் உண்மையான அதன் தன்மையை, தன்னியல்பை அறிந்து ஆயும் துறை. உள்ளதை உள்ளபடி அறியும் துறை என்று பொதுவாகக் கூறலாம். இதனை ஆங்கிலத்தில் ஆன்ட்டாலஜி (ontology) என்று 17 ஆவது 18 ஆவது நூற்றாண்டுகளில் இருந்து அழைக்கின்றார்கள். 18 ஆவது நூற்றாண்டில் டாய்ட்சு மொழி பகுத்தறிவியலாளர் கிறிஸ்டியன் வுல்ஃவ் (Christian Wolff) என்பார் இந்த உள்ளியம் என்னும் கருத்தை முதன்மைப்படுத்தி எழுதி வந்தார். இம்மானுவேல் கண்ட் என்னும் டாய்ட்சு மொழி மெய்யியலாளர் இந்த உள்ளியம் என்னும் என்னும் கருத்தின் அடிப்படையில் கடவுள் இருப்புக் கொள்கையை நிறுவ முயல்வதை வன்மையாக எதிர்த்தார்

ஆன்ட்டாலஜி என்னும் சொல்லில் உள்ள ஆன்ட்டோஸ் (ontos) என்னும் வேர்ச்சொல் கிரேக்க மொழியில் உள்ளது எதுவோ அது, உள்ளது, இருப்பது என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இதனை "on being", "essence of existence", " what actually is" என்று விளக்கிக் கூறலாம். இக்கருத்தை கி.மு 4 ஆவது நூற்றாண்டிலேயே கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் என்பவர் முதலடிப்படை மெய்யியலாக முன்வைத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளியம்_(மெய்யியல்)&oldid=1117886" இலிருந்து மீள்விக்கப்பட்டது