இரா. சு. மனோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:1925 பிறப்புகள் சேர்க்கப்பட்டது |
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:2006 இறப்புகள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 47: | வரிசை 47: | ||
[[பகுப்பு:1925 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1925 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:2006 இறப்புகள்]] |
08:25, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் 1 மணி நேரம் தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 08:25, 24 மே 2012 (ஒ.அ.நே) (11 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
இராமசாமி சுப்ரமணிய மனோகர் | |
---|---|
பிறப்பு | லட்சுமி நாராயணன்[1] 29 ஜூன் 1925 நாமக்கல், தமிழ் நாடு |
இறப்பு | 10 ஜனவரி 2006 சென்னை |
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | சீதா லட்சுமி மனோகர் |
இரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர், பலம்பெரும் நடிகராவார். இவர் நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]
இளமைக்காலம்
இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மானவராவார்.
குறிப்பிட்ட சில திரைப்படங்கள்
- வண்ணக்கிளி
- கைதி கண்ணாயிரம்
- வல்லவனுக்கு வல்லவன்
- வல்லவன் ஒருவன்
- இரு வல்லவர்கள்
- ஆயிரத்தில் ஒருவன்
- உலகம் சுற்றும் வாலிபன்
- பல்லாண்டு வாழ்க
- அடிமைப் பெண்
- காவல்காரன்
- இதயக்கனி
- அதிசய பெண்
நாடகங்கள்
மனோகர் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சானக்கிய சபதம், சூரபத்மம், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.