இரா. சு. மனோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 2: வரிசை 2:


{{Infobox person
{{Infobox person
| name = Ramasamy Subramania Manohar
| name = இராமசாமி சுப்ரமணிய மனோகர்
| image =
| image =
| caption =
| caption =
| birth_name = Lakshmi Narashiman <ref name="thehindu.com">http://www.hindu.com/2006/01/11/stories/2006011115150700.htm</ref>
| birth_name = லட்சுமி நாராயணன்<ref name="thehindu.com">http://www.hindu.com/2006/01/11/stories/2006011115150700.htm</ref>
| birth_date = 29 June 1925
| birth_date = 29 ஜூன் 1925
| birth_place = [[Namakkal]], [[Tamil Nadu]], [[India]]
| birth_place = [[நாமக்கல்]], [[தமிழ் நாடு]]
| death_date = 10 January 2006
| death_date = 10 ஜனவரி 2006
| death_place = [[Chennai]]
| death_place = [[சென்னை]]
| occupation = Actor
| occupation = நடிகர்
| years_active =
| years_active =
| spouse = Sita Lakshmi Manohar
| spouse = சீதா லட்சுமி மனோகர்
| partner =
| partner =
| website =
| website =
| children =
| children =
}}
}}

'''R. S. Manohar''' was a popular villain actor of yesteryears. He was born at [[Namakkal]] in 1925. He had acted over 200 films.<ref name="thehindu.com"/>
'''இரா. சு. மனோகர்''' அல்லது '''ஆர். எஸ். மனோகர்''', பலம்பெரும் நடிகராவார். இவர் நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். <ref name="thehindu.com"/>


== இளமைக்காலம் ==
== இளமைக்காலம் ==

08:24, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம்


இராமசாமி சுப்ரமணிய மனோகர்
பிறப்புலட்சுமி நாராயணன்[1]
29 ஜூன் 1925
நாமக்கல், தமிழ் நாடு
இறப்பு10 ஜனவரி 2006
சென்னை
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சீதா லட்சுமி மனோகர்

இரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர், பலம்பெரும் நடிகராவார். இவர் நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]

இளமைக்காலம்

இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மானவராவார்.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள்

  • வண்ணக்கிளி
  • கைதி கண்ணாயிரம்
  • வல்லவனுக்கு வல்லவன்
  • வல்லவன் ஒருவன்
  • இரு வல்லவர்கள்
  • ஆயிரத்தில் ஒருவன்
  • உலகம் சுற்றும் வாலிபன்
  • பல்லாண்டு வாழ்க
  • அடிமைப் பெண்
  • காவல்காரன்
  • இதயக்கனி
  • அதிசய பெண்

நாடகங்கள்

மனோகர் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சானக்கிய சபதம், சூரபத்மம், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சு._மனோகர்&oldid=1117160" இலிருந்து மீள்விக்கப்பட்டது