கொங்கோ குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Républik Kongo
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: dsb:Republika Kongo, hsb:Republika Kongo
வரிசை 95: வரிசை 95:
[[de:Republik Kongo]]
[[de:Republik Kongo]]
[[diq:Kongo]]
[[diq:Kongo]]
[[dsb:Republika Kongo]]
[[dv:ކޮންގޯ (ޖުމްހޫރިއްޔާ)]]
[[dv:ކޮންގޯ (ޖުމްހޫރިއްޔާ)]]
[[el:Δημοκρατία του Κονγκό]]
[[el:Δημοκρατία του Κονγκό]]
வரிசை 118: வரிசை 119:
[[hif:Republic of the Congo]]
[[hif:Republic of the Congo]]
[[hr:Republika Kongo]]
[[hr:Republika Kongo]]
[[hsb:Republika Kongo]]
[[ht:Kongo (Brazavil)]]
[[ht:Kongo (Brazavil)]]
[[hu:Kongói Köztársaság]]
[[hu:Kongói Köztársaság]]

14:48, 15 மே 2012 இல் நிலவும் திருத்தம்

Republic of the Congo
கொங்கோ குடியரசு
République du Congo(பிரெஞ்சு)
Repubilika ya Kongo(கிட்டூபா)
Republiki ya Kongó (லிங்காலா)
கொடி of கொங்கோ குடியரசின்
கொடி
குறிக்கோள்: Unité, Travail, Progrès
"ஒற்றுமை, வேலை, முன்னேற்றம்"
நாட்டுப்பண்: La Congolaise
கொங்கோ குடியரசின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பிரசாவில்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
பிராந்திய மொழிகள்கொங்கோ/கிட்டூபா, லிங்காலா
மக்கள்கொங்கலீசு
அரசாங்கம்குடியரசு
• சனாதிபதி
டெனிஸ் நியூவெஸ்சோ
• பிரதமர்
இசிடோரே முவூபா
விடுதலை 
பிரான்சிடம் இருந்து
• நாள்
ஆகஸ்ட் 15, 1960
பரப்பு
• மொத்தம்
342,000 km2 (132,000 sq mi) (64வது)
• நீர் (%)
3.3
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
3,999,000 (1வது)
• கணக்கெடுப்பு
தரவுகளில்லை
• அடர்த்தி
12/km2 (31.1/sq mi) (204வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$4.00 (154வது)
• தலைவிகிதம்
$1,369 (161வது)
மமேசு (2007) 0.547
Error: Invalid HDI value · 139வது
நாணயம்மத்திய ஆப்பிரிக்க பிராங்க் (XAF)
நேர வலயம்WAT
அழைப்புக்குறி242
இணையக் குறி.cg
கொங்கோ குடியரசின் வரைபடம்

கொங்கோ குடியரசு (அல்லது காங்கோ குடியரசு) (Republic of the Congo, பிரெஞ்சு: République du Congo) என்பது ஆப்பிரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதியில் உள்ள நாடு. ஒரு முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான இது கொங்கோ-பிரசாவில், or கொங்கோ என்றும் அழைக்கப்படுகிறது. கொங்கோ குடியரசின் எல்லைகளில் காபோன், கமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, அங்கோலா மற்றும் கினி வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. 1960 இல் விடுதலை அடைந்த பிற்பாடு முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான மத்திய கொங்கோ, கொங்கோ குடியரசாகியது. கால் நூற்றாண்டு காலமாக ஒரு மார்க்சிய நாடாக இருந்த கொங்கோ குடியரசு 1990 இல் மார்க்சியத்தைக் கைவிட்டது. 1992 இல் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. 1997 இல் சிறிது காலம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த பின்னர் முன்னாள் மார்க்சிய அதிபர் டெனிஸ் நியூவெஸ்சோ (Denis Sassou Nguesso) பதவிக்கு வந்தார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கோ_குடியரசு&oldid=1108880" இலிருந்து மீள்விக்கப்பட்டது