குடம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Papilio xuthus Larva 2011-10-15.jpg|thumb|250px|[[பட்டாம்பூச்சி]] ஒன்றின் குடம்பி நிலை]]
[[File:Papilio xuthus Larva 2011-10-15.jpg|thumb|250px|[[பட்டாம்பூச்சி]] ஒன்றின் குடம்பி நிலை]]


'''குடம்பி''' (Larva) எனப்படுவது பல [[விலங்கு]]களின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], அவை தமது முதிர்நிலைக்கு [[உருமாற்றம்]] அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். [[இலத்தீன்]] மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத [[பூச்சி]], [[நீர்நில வாழ்வன]], மற்றும் Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்களில்]] இத்தகைய வளர்நிலையைக் காணலாம்.
'''குடம்பி''' (''Larva'') எனப்படுவது பல [[விலங்கு]]களின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], அவை தமது முதிர்நிலைக்கு [[உருமாற்றம்]] அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். [[இலத்தீன்]] மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத [[பூச்சி]], [[நீர்நில வாழ்வன]], மற்றும் Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்களில்]] இத்தகைய வளர்நிலையைக் காணலாம்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

14:16, 11 மே 2012 இல் நிலவும் திருத்தம்

பட்டாம்பூச்சி ஒன்றின் குடம்பி நிலை

குடம்பி (Larva) எனப்படுவது பல விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத பூச்சி, நீர்நில வாழ்வன, மற்றும் Cnidaria தொகுதியைச் சேர்ந்த உயிரினங்களில் இத்தகைய வளர்நிலையைக் காணலாம்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடம்பி&oldid=1105949" இலிருந்து மீள்விக்கப்பட்டது