கிசிமென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: et:Kizimen
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:کیزیمن
வரிசை 34: வரிசை 34:
[[en:Kizimen]]
[[en:Kizimen]]
[[et:Kizimen]]
[[et:Kizimen]]
[[fa:کیزیمن]]
[[fr:Kizimen]]
[[fr:Kizimen]]
[[nl:Kizimen]]
[[nl:Kizimen]]

22:36, 8 மே 2012 இல் நிலவும் திருத்தம்

கிசிமென்
Kizimen
Кизимен
கிசிமென் எரிமலை, சனவரி 6, 2011
உயர்ந்த இடம்
உயரம்2,376 m (7,795 அடி)
இடவியல் புடைப்பு1,530 m (5,020 அடி)
பட்டியல்கள்Ultra
ஆள்கூறு55°07′48″N 160°19′12″E / 55.130°N 160.32°E / 55.130; 160.32
புவியியல்
அமைவிடம்கம்சாத்கா, உருசியா
நிலவியல்
மலையின் வகைஅடுக்கு எரிமலை
கடைசி வெடிப்பு1928

கிசிமென் (Kizimen, உருசியம்: Кизимен) என்பது உருசியாவின் தூரகிழக்குப் பகுதியான கம்சாத்கா பிரதேசத்தில் உள்ள ஒரு அடுக்கு எரிமலை ஆகும்.

கிசிமென் எரிமலை கம்சாத்காவின் முக்கிய நிருவாக நகரமான பெத்ரொபவ்லொவ்ஸ்கில் இருந்து 265 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கம்சாத்காவின் 60 விழுக்காடு மக்கள் பெத்ரொபாவ்லொவ்ஸ்க் நகரில் வாழ்கின்றனர்.

கிசிமென் எரிமலை 1928 ஆம் ஆண்டில் வெடித்தது. அதன் பின்னர் 2010 சூன் மாதத்தில் இருந்து விழிப்புடன் இருந்து, டிசம்பர் 2010 இல் இருந்து வெடிக்க ஆரம்பித்தது. சனவரி 20, 2011 இல் 6 கிமீ (3.72 மைல்) உயரத்துக்கு சீறியது. 24 மணி நேரத்தில் கிசிமென் எரிமலையின் சுற்றுவட்டத்தில் கிட்டத்தட்ட 200 அதிர்வுகள் பதியப்பட்டன[1].

மேற்கோள்கள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. Volcano in Russian Far East continues to spew ashy plume, ரியா நோவஸ்தி, சனவரி 20, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசிமென்&oldid=1103748" இலிருந்து மீள்விக்கப்பட்டது