வெஸ்ட்மின்ஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: be:Вэстмінстэр |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
[[பகுப்பு:இலண்ண்டன் மாவட்டங்கள்]] |
[[பகுப்பு:இலண்ண்டன் மாவட்டங்கள்]] |
||
⚫ | |||
[[ar:ويستمنستر]] |
[[ar:ويستمنستر]] |
||
[[be:Вэстмінстэр]] |
|||
[[bg:Уестминстър]] |
[[bg:Уестминстър]] |
||
[[ca:Westminster (Ciutat de Westminster)]] |
[[ca:Westminster (Ciutat de Westminster)]] |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
[[da:Westminster]] |
[[da:Westminster]] |
||
[[de:Westminster (London)]] |
[[de:Westminster (London)]] |
||
⚫ | |||
[[eo:Westminster]] |
[[eo:Westminster]] |
||
⚫ | |||
[[fr:Westminster]] |
[[fr:Westminster]] |
||
[[ga:Westminster]] |
[[ga:Westminster]] |
||
⚫ | |||
⚫ | |||
[[hi:वेस्टमिंस्टर]] |
[[hi:वेस्टमिंस्टर]] |
||
[[is:Westminster]] |
[[is:Westminster]] |
||
[[it:Westminster]] |
[[it:Westminster]] |
||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
[[kw:Westminster]] |
[[kw:Westminster]] |
||
⚫ | |||
[[mg:Westminster]] |
[[mg:Westminster]] |
||
⚫ | |||
[[nl:Westminster (wijk)]] |
[[nl:Westminster (wijk)]] |
||
⚫ | |||
[[no:Westminster]] |
[[no:Westminster]] |
||
[[pt:Westminster]] |
[[pt:Westminster]] |
||
வரிசை 54: | வரிசை 56: | ||
[[sk:Westminster (štvrť City of Westminster)]] |
[[sk:Westminster (štvrť City of Westminster)]] |
||
[[sr:Вестминстер]] |
[[sr:Вестминстер]] |
||
⚫ | |||
[[th:เวสต์มินสเตอร์]] |
[[th:เวสต์มินสเตอร์]] |
||
[[tr:Westminster]] |
[[tr:Westminster]] |
20:16, 8 மே 2012 இல் நிலவும் திருத்தம்
வெஸ்ட்மின்ஸ்டர் | |
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை |
|
இலண்டன் பெருநகர்ப் பகுதி | |
வட்டாரம் | |
நாடு | இங்கிலாந்து |
இறையாண்மையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
அஞ்சல் நகரம் | லண்டன் |
அஞ்சல் மாவட்டம் | SW1 |
தொலைபேசிக் குறியீடு | 020 |
காவல்துறை | |
தீயணைப்பு | |
மருத்துவ அவசர ஊர்தி | |
ஐரோப்பிய நாடாளுமன்றம் | |
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் | லண்டன் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் நகரங்கள் |
இலண்டன் பேரவை | |
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம் |
வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தினுள் மைய லண்டன் பகுதியில் அமைந்துள்ள ஓர் குடிப்பகுதியாகும். இது தேம்சு ஆற்றின் வடகரையில் லண்டன் நகரத்தின் தென்மேற்கிலும் சாரிங் கிராசிலிருந்து தென்மேற்கே 0.5 மைல்கள் (0.8 km) தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடங்கள் பல உள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இவற்றில் சிலவாக வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, பக்கிங்காம் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் மடம் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் ஆகியன உள்ளன.
வரலாற்றின்படி மிடில்செக்சின் பகுதியான இதற்கு வெஸ்ட்மின்ஸ்டர் என்ற பெயர் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தை அடுத்துள்ள பகுதி - (வெஸ்ட்- மேற்கு மின்ஸ்டர் - தேவாலயம்) என்பதால் அமைந்தது. இதுதான் இங்கிலாந்து அரசின் இருப்பிடமாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் இருப்பிடமாகவும் ஆயிரம் ஆண்டுகளாக இருந்தது. ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் இயங்குகின்ற இங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக விளங்குகிறது.
வெளியிணைப்புகள்
- வார்ப்புரு:Wikitravel
- Westminster Borough Council
- Westminster Walks - from Findlay Muirhead's 1927 guidebook to London and its Environs
- Westminster, by Sir Walter Besant and Geraldine Edith Mitton and A. Murray Smith, 1902, from Project Gutenberg
- Palmer's Village, a deserted village in Westminster