கூட்டமைவு (காண்கலைகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: de:Komposition (Bildende Kunst)
சி தானியங்கி இணைப்பு: uk:Композиція (мистецтво)
வரிசை 30: வரிசை 30:
[[sr:Композиција слике]]
[[sr:Композиција слике]]
[[sv:Bildkomposition]]
[[sv:Bildkomposition]]
[[uk:Композиція (мистецтво)]]
[[zh:構圖]]
[[zh:構圖]]

09:41, 6 மே 2012 இல் நிலவும் திருத்தம்

ஓவியக்கலை நுட்பமான கூட்டமைவுகளுக்குப் பெயர்பெற்ற ஜான் வெர்மீர் வரைந்தது

காண்கலைகளில், சிறப்பாக ஓவியம், வரைகலை வடிவமைப்பு, நிழற்படவியல், சிற்பம் ஆகியவை தொடர்பில், கூட்டமைவு என்பது ஒரு கலை ஆக்கத்தில் காட்சிக் கூறுகளைக் குறிப்பிட்ட இடங்களில் அமைப்பதைக் குறிக்கும். இதை, கலைக் கொள்கைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆக்கத்தின் கலைக் கூறுகளை ஒழுங்கமைப்பது எனவும் கூறலாம்.

கூட்டமைவு என்பது பொதுவாக "ஒன்றாக அமைதல்" என்னும் பொருள் தருகிறது. இசை, எழுத்து போன்ற கலைகளிலும் ஆக்கங்களை உருவாக்குதல் அவற்றின் கூறுகளை ஒன்றாக அமைத்தல் என்பதால் கூட்டமைவு என்னும் கருத்துரு அவ்வாறான கலைகளுக்கும் பொருந்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டமைவு_(காண்கலைகள்)&oldid=1102064" இலிருந்து மீள்விக்கப்பட்டது