அவகாசியிலிக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: de, it, ml, sv
வரிசை 7: வரிசை 7:
{{Reflist}}
{{Reflist}}


[[de:Doctrine of Lapse]]
[[en:Doctrine of lapse]]
[[en:Doctrine of lapse]]
[[it:Dottrina della decadenza]]
[[ml:ദത്താപഹാര നയം]]
[[sv:Doctrine of lapse]]

05:24, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம்

அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.

அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரரசுகளில் ஆட்சியாளரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னரரசு பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகாசியிலிக்_கொள்கை&oldid=1101028" இலிருந்து மீள்விக்கப்பட்டது