கிடியொன் சண்டுபெக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: el:Γκίντεον Σάντμπακ
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: en:Gideon Sundback
வரிசை 58: வரிசை 58:
[[de:Gideon Sundbäck]]
[[de:Gideon Sundbäck]]
[[el:Γκίντεον Σάντμπακ]]
[[el:Γκίντεον Σάντμπακ]]
[[en:Gideon Sundbäck]]
[[en:Gideon Sundback]]
[[es:Gideon Sundback]]
[[es:Gideon Sundback]]
[[eu:Gideon Sundback]]
[[eu:Gideon Sundback]]

04:08, 2 மே 2012 இல் நிலவும் திருத்தம்

கிடியொன் சன்ட்பெக்
Gideon Sundbäck
பிறப்பு(1880-04-24)ஏப்ரல் 24, 1880
சிமாலாந்து, சுவீடன்
இறப்புசூன் 21, 1954(1954-06-21) (அகவை 74)
மெட்வில், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
கல்லறைகிரீண்டேல் சவக்காலை
தேசியம்சுவீடிய - அமெரிக்கர்
பணிவணிகர்
அறியப்படுவதுஇணை பல்பட்டிகையை வடிவமைத்தவர்
வாழ்க்கைத்
துணை
எல்வீரா ஆரன்சன் (1909)

கிடியொன் சன்ட்பெக் (Gideon Sundbäck, ஏப்ரல் 24, 1880சூன் 21, 1954) சுவீடிய - அமெரிக்க மின்பொறியியலாளர். சுவீடனில் பிறந்த இவர் 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். நவீன இணை பல்பட்டிகைகளுக்கு (சிப் - zip) அடிப்படையாக அமைந்த சிப் பொறிமுறையை இவர் 1914 ஆம் ஆண்டு வடிவமைத்தார். 1917 ஆம் ஆண்டு அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.

2012 ஏப்ரல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூகிள் தனது கூகிள் டூடுலாக ஸிப் ஒன்றை வடிவமைத்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடியொன்_சண்டுபெக்கு&oldid=1098982" இலிருந்து மீள்விக்கப்பட்டது