மாண்டரின் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரையறை திருத்தம், படிமம் இணைப்பு
சி மண்டாரின், மாண்டரின் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான ஒலிப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

22:37, 4 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Y-NL400b.gif
சீன மொழிகள் பேசப்படும் நிலப்பகுதிகள்

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாக குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டரின்_மொழி&oldid=109772" இலிருந்து மீள்விக்கப்பட்டது