சுறா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56: வரிசை 56:
|}
|}


==பாடல்கள்==
==தயாரிப்பு==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
மே
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''இலக்கம்''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' || '''நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)''' ||'''பாடல் வரிகள்'''
|-
| 1 || "ஹசிலி ஃபிசிலி" || [[கார்த்திக்_(பாடகர்)|கார்த்திக்]], [[ஹரிணி]], டாக்டர் பெர்ன், மாயா || 05:25 || [[பா. விஜய்]]
|-
| 2 || "ஏனோ ஏனோ பனித்துளி" || சில் ஹடா, [[சுதா ரகுநாதன்]], [[ஆண்ட்ரியா ஜெரெமையா]] || 05:15 || [[தாமரை (கவிஞர்)|தாமரை]]
|-
| 3 || "டமக் டமக்கு" || பென்னி தயால் || 05:00 || [[நா. முத்துக்குமார்]]
|-
| 4 || "வாராயோ வாராயோ" || [[உன்னிகிருஷ்ணன்]], [[சின்மயி]], மேகா || 05:24 || கபிலன்
|-
| 5 || "தேக்கோ தேக்கோ" || சுவி சுரேஷ், சந்தியா, ஸ்ரீ சரண் || 05:29 || வாலி
|-
| 6 || "மாசி மாசி" || [[மனோ]], மேகா || 05:34 || வாலி
|}


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:24, 30 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

சுறா
சுறா
இயக்கம்எசு. பி. இராச்குமார்
தயாரிப்புசங்கிலி முருகன்
கதைஎசு. பி. இராச்குமார்
இசைமணி சர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். எசு. பிரபு
என். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புஇடான் மேக்சு
கலையகம்முருகன் சினி ஆர்ட்சு
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுஏப்ரல் 30, 2010 (2010-04-30)
ஓட்டம்167 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

சுறா (Sura) என்பது 2010ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. சுறா விஜயின் 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சன் படங்களால் வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.

கதைக்கரு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சுறா திரைப்படத்தின் கதை தமிழ்நாட்டின் கரையோரப் பகுதியில் உள்ள ஊரான யாழ் நகரில் இடம்பெறுகிறது. சுறாவும் (விஜய்) அம்பர்லாவும் (வடிவேலு) யாழ் நகரிலேயே பிறந்து வளர்கின்றனர். வளர்ப்பு நாய் இறந்ததாக நினைத்துக் கொண்டு, கவலையில் தற்கொலை செய்ய முயலும் பூர்ணிமாவைக் (தமன்னா) காப்பாற்றுகிறார் சுறா.

சுறாவும் பூர்ணிமாவும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கதை நகர்ந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் சமுத்திர இராசா (தேவு கில்) மீனவர்கள் வாழும் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அதனைத் தடுத்து நிறுத்துகிறார் சுறா. தனது பலத்தைப் பயன்படுத்திச் சுறாவை அழிக்க நினைக்கிறார் சமுத்திர இராசா. ஆனாலும் தன்னந்தனியாகவே சமுத்திர இராசாவையும் அவரது குழுவினரையும் எதிர்த்து வெற்றி கொள்கிறார் சுறா.

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
விஜய் சுறா
தமன்னா பூர்ணிமா
தேவு கில் சமுத்திர இராசா
வடிவேலு அம்பர்லா
சிறீமன் தண்டபாணி
இரியாசு கான் தாசு
சுசாதா சுறாவின் தாய்
மதன் பாபு மதன் பாபு
இராதா இரவி மாதா கோயில் அருட்தந்தை
இளவரசு

பாடல்கள்

இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 "ஹசிலி ஃபிசிலி" கார்த்திக், ஹரிணி, டாக்டர் பெர்ன், மாயா 05:25 பா. விஜய்
2 "ஏனோ ஏனோ பனித்துளி" சில் ஹடா, சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா ஜெரெமையா 05:15 தாமரை
3 "டமக் டமக்கு" பென்னி தயால் 05:00 நா. முத்துக்குமார்
4 "வாராயோ வாராயோ" உன்னிகிருஷ்ணன், சின்மயி, மேகா 05:24 கபிலன்
5 "தேக்கோ தேக்கோ" சுவி சுரேஷ், சந்தியா, ஸ்ரீ சரண் 05:29 வாலி
6 "மாசி மாசி" மனோ, மேகா 05:34 வாலி

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுறா_(திரைப்படம்)&oldid=1097365" இலிருந்து மீள்விக்கப்பட்டது