தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: eu:Aita
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tt:Әти
வரிசை 85: வரிசை 85:
[[tl:Ama]]
[[tl:Ama]]
[[tr:Baba]]
[[tr:Baba]]
[[tt:Әти]]
[[uk:Батько]]
[[uk:Батько]]
[[ur:باپ]]
[[ur:باپ]]

21:39, 24 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை&oldid=1093785" இலிருந்து மீள்விக்கப்பட்டது