தென் ஆற்காடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°30′N 79°25′E / 11.500°N 79.417°E / 11.500; 79.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ca:Districte de South Arcot
வரிசை 12: வரிசை 12:
{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}


[[ca:Districte de South Arcot]]
[[de:South Arcot]]
[[de:South Arcot]]
[[en:South Arcot]]
[[en:South Arcot]]

10:22, 24 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

தென் ஆற்காடு இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த ஓர் முன்னாள் மாவட்டம் ஆகும்.

முகலாய மாநிலம் (சுபா) ஆற்காட்டின் தென்பகுதி இருந்தது.18ஆம் நூற்றாண்டில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது உள்ளூர் நவாப் ஆட்சி புரியத் தொடங்கினார்.ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக கடலூர் மாவட்டம் , விழுப்புரம் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.



"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_ஆற்காடு_மாவட்டம்&oldid=1093263" இலிருந்து மீள்விக்கப்பட்டது